13.7.11

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்

இன்ஷா'அல்லாஹ் இவ்வாரம்:


ஜும்ஆ சொற்பொழிவு

நாள்: 15.07.2011 
உரையாற்றுபவர்: சகோதரர் பர்லீன் (M.I.Sc)
தலைப்பு: 
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களிய, சிலாபம்)

மாணவர் நிகழ்ச்சி

நாள்: 15.07.2011
நேரம்: மஃரிப் தொழுகையின் பின்
விரிவுரையாளர்: 
தலைப்பு: இஸ்மிய கொள்கை விளக்கம் (தொடர் வகுப்பு)
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களிய, சிலாபம்)

பெண்கள் பயான்

நாள்: 16.07.2011 
நேரம்: மாலை 4.30 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் நிஆம் (M.I.Sc)
தலைப்பு: “பெண்கள் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டி ஒழுக்கங்கள்“
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களிய, சிலாபம்)

எமது தஃவாப் பணி மென்மேலும் சிறப்பிக்க இறைவனிடம் இறைஞ்சுங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்

சிலாபம் கிளை

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP