SLTJ யுடன் மட்டும் விவாதிக்க வரமாட்டேன். தப்பி ஓடிய ரிஸ்மி மவ்லவி
கடந்த ஒரு வருட காலமாக நமது ஜமாஅத் செய்து வரும் பிரச்சாரங்கள் மூலம் பாதிக்கப் பட்டவர்களில் நிகவெரடியைச் சேர்ந்த இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்தஸிஃப் அங்கத்தவரான (அமீரிடம் பைஅத் செய்தவர்) ரிஸ்மி மவ்லவியும் ஓருவர். இவர் தனது ஜும்ஆக்களிலும் தனிப்பட்ட முறையிலும் ஜமாஅத் சம்பந்தமாக கடுமையாக சாடி வருவது நமது கவனத்திற்கு எட்டியது. அப்போது நாம் அவரைத் “டெலி போனில்“ தொடர்பு கொண்டு பேசினோம்.
இதோ அந்த உரையாடல்
6 comments:
NO GOOD
அஸ்ஸலாமு அலைக்கும்,
இவ்வாறு ஒருவருடன் தனிப்பட்ட முறையில் நடந்த உரையாடலை அவரையும் அவர் சேர்ந்துள்ள இயக்கத்தையும் இழிவுபடுத்தும் நோக்கத்தோடு இங்கு பதிந்துள்ளீர்கள். ஒரு மார்க்கம் கற்ற மௌலவியாக இருக்கும் நீங்கள், ஒரு முஸ்லிமின் அமானிதத்தை இவ்வாறு துஷ்பிரயோகம் செய்வது நீங்கள் கற்ற கல்விக்கு அழகா? இதையா நீங்கள் குர்ஆன் ,சுன்னா என்று பேசும் அல்லாஹ்வின் வழிகாட்டல் உங்களுக்கு காட்டித் தந்து இருக்கிறது?
உங்களுடன் விவாதிக்க வராவிட்டால், அது 'தப்பி ஓடியதாக' அர்த்தமா? வீணர்களுடன் விவாதிப்பதை அல்லாஹ் தடுத்திருப்பதால், உங்களோடு விவாதிப்பது வீண் வேலை என்று நினைத்து அவர் ஒதுங்கியிருக்கிறார் என்பது உங்களுக்கு புரியவில்லையா? இல்லை புரியாதவாறு காட்டிக் கொள்கிறீர்களா?
நல்ல முறையின் பேசிப்பாருங்கள், யாரும் உங்களோடு பேச வருவார்கள். இறுமாப்போடும் அகங்காரத்தோடும் நீங்கள் ஒருவரை பேச அழைத்தால், அதற்கான பதில் அதிக பட்சம் ஒரு சலாமாகத் தான் இருக்கும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
Rasmi,
Before you teach Islam to others..
1st learn how to talk with peoples.
2nd Stop eating Panparak & Babul.
Rasmi Pissa.....
Thowheed Jamath Good but the members of this jamath are very very Hauteur's
தௌஹீத் ஜமாத்தில் தயவு செய்து அறிவுள்ளவர்களை சேர்த்துக்கொள்ளவும் றஸ்மின் போன்ற வீனபோனவனுவ தௌஹீத் ஜமாதுகே ஒரு இழுக்கு
Post a Comment