நிகழ்ச்சிகள்
வருடாந்த நிகழ்ச்சிகள்
- இரத்த தான முகாம்
- ஹஜ் பெரு நாள் தினங்களில் கூட்டுக் குர்பானி திட்டம்
- நோன்புப் பெரு நாள் தினங்களில் கூட்டு ஃபித்ரா திட்டம்
- சமூக விளிப்புணர்வு பொதுக் கூட்டம் (வருடத்திற்கு இரண்டு முறைகள்)
- இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (வருடத்திற்கு இரண்டு முறைகள்) விரைவில்
- விஷேட மார்க்க சொற் பொழிவு & கேள்விபதில் நிகழ்ச்சி
- மாதத்திற்கு இரண்டு தெருமுனைப் பிரச்சாரங்கள்,,, விரைவில்.........
- ஜும்ஆ (வெள்ளி மதியம் 12.25)
- ஞாயிறு தோரும் அஸர் தொழுகையின் பின் பெண்கள் வகுப்பு
- ஞாயிறு தோரும் மஃரிப் தொழுகையின் பின் மாணவர் நிகழ்ச்சி