29.9.11

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்

ஜும்ஆ சொற்பொழிவு

நாள்: 30.09.2011
உரையாற்றுபவர்: ராசான் தவ்ஹீதி
தலைப்பு: நிகழும் மறுமையின்  அடையாளங்கள்
இடம்: 
அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

பெண்கள் பயான்

நாள்: 02.10.2011 
நேரம்: மாலை 4.30 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் சப்வான் தவ்ஹீதி 
தலைப்பு:
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

மாணவர் நிகழ்ச்சி 
நாள் : 02.10.2011
நேரம்: மக்ரிப் தொழுகையின் பின் 
உரையாற்றுபவர்: சப்வான் தவ்ஹீதி 
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
சிலாபம் கிளை

27.9.11

SLTJ யுடன் மட்டும் விவாதிக்க வரமாட்டேன். தப்பி ஓடிய ரிஸ்மி மவ்லவி

கடந்த ஒரு வருட காலமாக நமது ஜமாஅத் செய்து வரும் பிரச்சாரங்கள் மூலம் பாதிக்கப் பட்டவர்களில் நிகவெரடியைச்  சேர்ந்த இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்தஸிஃப் அங்கத்தவரான (அமீரிடம் பைஅத் செய்தவர்) ரிஸ்மி மவ்லவியும் ஓருவர். இவர் தனது ஜும்ஆக்களிலும் தனிப்பட்ட முறையிலும் ஜமாஅத் சம்பந்தமாக கடுமையாக சாடி வருவது நமது கவனத்திற்கு எட்டியது. அப்போது நாம் அவரைத் “டெலி போனில்“ தொடர்பு கொண்டு பேசினோம்.
இதோ அந்த உரையாடல் 

22.9.11

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்

ஜும்ஆ சொற்பொழிவு

நாள்: 23.09.2011
உரையாற்றுபவர்: சகோதரர் ஜவாஹிர் ஜமாலி
தலைப்பு: “இறைவனின் அருள் பார்வையை இழந்தவர்கள் ”
இடம்:
அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

பெண்கள் பயான்

நாள்: 24.09.2011
நேரம்: மாலை 4.30 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் அஜ்மீர் அமீனி
தலைப்பு:
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
சிலாபம் கிளை

15.9.11

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்

ஜும்ஆ சொற்பொழிவு

நாள்: 16.09.2011 
உரையாற்றுபவர்: சகோதரர் ரிழ்வான் (M.I.Sc)
தலைப்பு: “கொள்கை உறவா? குருதி உறவா?(மறுமையில் வெற்றியளிக்கும்)
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

பெண்கள் பயான்

நாள்: 17.09.2011 
நேரம்: மாலை 4.30 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் முஆத் (M.I.Sc)
தலைப்பு:
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)
அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
சிலாபம் கிளை

11.9.11

G.C.E (A/L) மாணவர்களுக்கான வதிவிட வசதியுடன் கூடிய மூன்று நாள் இஸ்லாமியப் பயிற்சி நெறி.

9.9.11

சிலாபம் கிளையில் இஃப்தார் மற்றும் பயான் நிகழ்ச்சி.

சிலாபம் அந்நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளையின் ஏற்பாட்டில் கடந்த 20.08.2011 (சனிக்கிழமை) அன்று இப்தார் நிகழ்ச்சியும், மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மின் M.I.Sc அவர்கள்“நரகத்தின் கோரக் காட்சிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் உற்பட பெருந்திரலான மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

சிலாபத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளை சார்பாக சிலாபம் ஈச்சம் பிட்டி மைதானத்தில் பெருநாள் திடல் தொழுகை மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. ஆண்கள், பெண்கள் அனைவரும் திரளாக கலந்து பயனடைந்தார்கள். “அழைப்பு” இஸ்லாமிய மாத இதழின் ஆசிரியர் சகோதரர் பர்சான் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்.

8.9.11

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்

ஜும்ஆ சொற்பொழிவு

நாள்: 09.09.2011 
உரையாற்றுபவர்: சகோதரர் ஸஃப்வான் (D.I.Sc)
தலைப்பு: “மறுமை வெற்றிக்கு பயனளிக்காத இம்மை முயற்சிகள்”
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

பெண்கள் பயான்

நாள்: 10.09.2011 
நேரம்: மாலை 4.30 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் ஸஃப்வான் (D.I.Sc)
தலைப்பு: பார்வைகளை பாதுகாப்போம்“
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்

சிலாபம் கிளை

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP