அல்லாஹ்வின் உருவம் பற்றி விவாதிக்கக் கூடாதாம். மன்சூரின் உளறலுக்கு மறுப்பு
எழுத்து வடிவில் நடைபெற்ற ஒரு விவாதம்
மன்சூர் பேசிய வீடியோ
மன்சூர் பேசிய வீடியோ
Roohul Razmi கிறுக்குனுத் தனமாக உளறினால் கூட அதற்கும் கொஞ்சம் அறிவு வேணும். இந்த மன்சூரின் உளறல் கிறுக்கையும் தாண்டிப் புனிதமானது. விவாதிக்காமல் இருக்கனும்னு 4 நிமிட வாதம்.
அல்லாஹ்வைப்பற்றி
எம்மால் ஒரு போதும் விளங்க முடியாதாம். அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்று
நம்பினால் போதுமாம். அவன் எம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என
நம்பினால் வேண்டிய மட்டும் போதுமாம்.
அல்லாஹ் பற்றி
இவ்விரண்டு விடயங்களையும் எப்படி மன்சூர் அப்போ விளங்கினார்? சுத்த
முரண்பாடு. அப்போ அல்லாஹ் பார்ப்பவன், கேட்பவன், அன்பாளன், அருளாளன்
இன்னும் அல்லாஹ் தன்னைப் பற்றி கூறும் அனைத்து விடயங்ளையும் என்ன செய்வது?
அல்லாஹ் தனக்கு உருவம் இருப்பதாக ஹதீஸில் சொல்வதற்கு என்ன பதில். அப்படி
ஹதீஸ் இருக்குதா இல்லையா? கூறுகெட்டத் தனத்தைக் கூட இவர் கூறு போட்டு
விற்றாலும் விற்பார்.