30.12.11
27.12.11
வரலாற்றில் இடம் பிடித்த SLTJ யின் முதலாவது பொதுக்குழு – நாடு முழுவதிலிருந்தும் நிர்வாகிகள் பங்கேற்பு.
Labels:
செய்திகள்,
ஜமாஅத் நிகழ்ச்சிகள்
இறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்
அல்லாஹ்வின் பண்புகளில் விளையாடுவது யூதர்களுக்குக் கைவந்த கலை! அந்த வேலையை அவர்களது வாரிசுகளான ஷியாக்களும் செய்கிறார்கள்.
இதே விளையாட்டை சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயர் தாங்கிகளும் செய்கிறார்கள். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இவர்களது மவ்லிதுக் கிதாபுகள் திகழ்கின்றன. மவ்லிதுகளில் முஹ்யித்தீனுக்கு மறைவான ஞானத்தைக் கொடுத்து, அவரைக் கடவுளாக்கி அழகு பார்க்கின்றனர்.
Labels:
தெளிவுகள்,
மறுப்புகள்,
ஷீயாக்கள்
26.12.11
விரும்பி வெறுத்த நிலவு
ஆக்கம்:
ரூஹுல் ரஸ்மி
நிலவாக நான் நிலைக்க
சுயமாக நான் ஒளிர
வெறுக்கிறேன்.
வேதம் மட்டும் தெறிக்க
விட்டுவைக்கிறேன்.
அறியாமை இருள் வந்தால்
அறியாமலே வந்துவிடுவேன்
மதியென்னும் என்பெயரை
நிறுவித் தந்துவிடுவேன்.
ஒருபுறம் நான் தேய
மறுபுறம் காட்டுவேன்.
குறைதேடும் கண்ணுக்கு நான்
வளர்பிறை தேய்பிறை
என்னோடு இருப்போர்க்கு நான்
எப்போதும் முழுநிலவு
Labels:
கவிதை
22.12.11
உன் கருப்பை கனத்தபோது...

கொஞ்சம் விஞ்சி உண்டேன்
என்னுணவைக்கூட என்னால்
சுமந்து செல்ல முடியல….
நான்குமணி நேரம் என்னுணவை
இரைப்பையே சுமக்காத போது
நாற்பது வாரங்கள் எனையுன்
கருப்பை எப்படி சுமந்ததோ?
Labels:
கவிதை
21.12.11
SLTJ சிலாபம் கிளையின் இந்த வார நிகழ்ச்சிகள்.
ஜும்ஆ சொற்பொழிவு
நாள்:23.12.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் ரஸ்மின் MISc
தலைப்பு: “கொல்கையிலும் தளராத கொள்கைப் பிடிப்பு”
இடம்: தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)
பெண்கள் பயான்
நாள்: 25.12.2011
நேரம்: மாலை 4 : 00 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் நிஆம் MISc
தலைப்பு: ”உயிரிலும் மேலான நபிகளாரை நேசிப்போம்”
இடம்: தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)
நாள்:23.12.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் ரஸ்மின் MISc
தலைப்பு: “கொல்கையிலும் தளராத கொள்கைப் பிடிப்பு”
இடம்: தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)
பெண்கள் பயான்
நாள்: 25.12.2011
நேரம்: மாலை 4 : 00 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் நிஆம் MISc
தலைப்பு: ”உயிரிலும் மேலான நபிகளாரை நேசிப்போம்”
இடம்: தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)
19.12.11
மார்க்க ஆய்வுகளும் மாற்றப்பட்ட நிலைப்பாடுகளும்
கே.எம்.அப்துந் நாசிர்
திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம்.
Labels:
கொள்கை,
சாட்டையடி,
தப்லீக் ஜமாஅத்,
தெளிவுகள்,
மறுப்புகள்,
ஜமாஅத்தே இஸலாமி
17.12.11
16.12.11
பிரிந்ததால் கிடைத்த விடை. பகுதி - 02
படம்பிடித்துக் காட்டிய சிலாபம் சம்பவம்.
தவ்ஹீத் நிலையம் அமைக்க வாங்கிய இடம்
அனைத்தையும் இழந்தாலும் இறைவன் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கை, “இருந்ததை விட சிறப்பானதைப் பெற்றுத் தந்தது” என்று தான் சொல்ல சொல்ல வேண்டும். சிலாபம் கிளையினர் தனியாரின் இடத்திலிருந்து வெளியேறியதன் பின்னர் அழைப்பு மையம் ஒன்றினை அமைக்க இடம் வாங்கும் நோக்கில் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போது பல லட்சம் பெருமதி வாய்ந்த அனைத்துப் பணிகளுக்கும் வசதியான ஓரிடம் இருக்கும் தகவல் எட்டியது. கணக்குப் பெரியதாய் இருந்தாலும் காரியம் நிரையவே செய்யலாம் என்பதினால் அதை வாங்கலாம் என்று ஜமாஅத் நிர்வாகம் முடிவெடுத்தது.
Labels:
செய்திகள்,
ஜமாஅத் நிகழ்ச்சிகள்
14.12.11
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்.
ஜும்ஆ சொற்பொழிவு
நாள்: 16.12.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் அஜ்மீர் அமீனி
தலைப்பு: “”
இடம்: தவ்ஹீத் அழைப்பு மையம் (வட்டக்களி, சிலாபம்)
Read more...
நாள்: 16.12.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் அஜ்மீர் அமீனி
தலைப்பு: “”
இடம்: தவ்ஹீத் அழைப்பு மையம் (வட்டக்களி, சிலாபம்)
11.12.11
அறுகோண அதிசயம்.
சகோதரர் ரஸ்மி ஹமீத் அவர்கள் அழைப்பு இதழில் எழுதிய கட்டுரை
இறை வேதம் என்பதற்கான மிக முக்கியமான சான்றுகளில் ஒன்றுதான் அதில் நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு முரணான எந்த ஒரு கருத்தும் இருக்கக் கூடாது என்பது. உலகில் இறைவேதம் எனக் கூறப்படும் எந்தவொரு நூலாக இருந்தாலும் அவை அனைத்திற்கும் இந்தத் தகுதி இல்லை என்பதே நிஜம். ஆனால் இஸ்லாமியர்களாகிய நாம் பின்பற்றும் இறைவாக்கான குர்ஆனும், ஹதீஸூம் அறிவியல் வழுவற்றதாக இருப்பதுடன் மேலதிகமாக இன்னொரு சிறப்பியல்பையும் கொண்டுள்ளது. அதுதான் இனிவரும் காலங்களில் அறிவியல் நிரூபிக்க இருக்கும் வெளிப்படை உண்மைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பே அடித்துக் கூறியிருப்பது.
Labels:
அறிவியல்,
கட்டுரைகள்
8.12.11
காது மூக்கு குத்தி நகை அணியலாமா?
காது மூக்கு குத்தி நகை அணியலாமா?
இது தான் இஸ்லாம்.காம் இற்கு சகோதரர் ரஸ்மியின் பதில்.

Labels:
சாட்டையடி,
தெளிவுகள்,
மறுப்புகள்,
விவாதங்கள்
7.12.11
S.L.T.J. சிலாபம் கிளையினர் பள்ளிச் சொத்தை அபகரித்தனரா?
அபாண்டத்துக்கு மேல் அபாண்டம்.
S.L.T.J. சிலாபம் கிளையினர் பள்ளிச்சொத்தை அபகரித்தனரா?
வாய் வழியிலும் இணைய உலகிலும் அவதூறுகளை அள்ளி வீசிய காவர் கூட்டத்தினர் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்.
(நேரடியாக விசாரிக்கும் போது செய்யப்பட்ட ரெகோர்டிங்)
(வீடியோ & ஓடியோ)
Labels:
சாட்டையடி,
செய்திகள்,
தெளிவுகள்,
வீடியோக்கள்
4.12.11
ஹெம்மாத்தகமையில் ஏற்பட்ட தவ்ஹீத் புரட்சி.
விவாதத்திற்கு வருவார்களா தப்லீக் மவ்லவிகள்?

இலங்கை முஸ்லீம்கள் வாழும் ஊர்களில் பழமை வாய்ந்த நகரங்களில் ஒரு முக்கிய நகரம் ஹெம்மாதகமை எனலாம். இலங்கை மக்களுக்கு மத்தியில் அதிகமான ஆலிம்களை கொண்ட ஊராக அறியப்பட்ட இவ்வுரில் பலவிலதமான கொள்கைகளையும் கொண்ட மவ்லவிமார்களும் இருக்கிறார்கள்.
குறிப்பாக தவ்ஹீத் பேசிய ஆலிம்களையும், அதற்கு எதிராக ஆலிம்களையும் நிறையப் பெற்ற ஒரு ஊர் இந்த ஹெம்மாதகமை.
Labels:
செய்திகள்,
பித்அத்,
விவாதங்கள்
2.12.11
1.12.11
SLTJ சிலாபம் கிளையின் இந்த வார நிகழ்ச்சிகள்.
ஜும்ஆ சொற்பொழிவு
நாள்:02.12.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் பர்சான்
தலைப்பு: “ஹிஜ்ரத் புகட்டும் படிப்பினைகள்”
இடம்: தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)
பெண்கள் பயான்
நாள்: 04.12.2011
நேரம்: மாலை 4 : 00 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் ஸப்வான்
தலைப்பு: ”வேண்டாத உலக மோகம்”
இடம்: தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)
Read more...
நாள்:02.12.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் பர்சான்
தலைப்பு: “ஹிஜ்ரத் புகட்டும் படிப்பினைகள்”
இடம்: தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)
பெண்கள் பயான்
நாள்: 04.12.2011
நேரம்: மாலை 4 : 00 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் ஸப்வான்
தலைப்பு: ”வேண்டாத உலக மோகம்”
இடம்: தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)
Subscribe to:
Posts (Atom)