ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளை சார்பாக சிலாபம் ஈச்சம் பிட்டி மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். அதில் ஆண்கள், பெண்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து பயனடைந்தார்கள். ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் பர்சான் பெருநாள் உரை நிகழ்த்தினார்.
0 comments:
Post a Comment