30.10.11

பன்றித் தோல் வியாபாரம் கூடுமா? (Face book விவாதம்) Part 2


பன்றித் தோல் வியாபாரம் சம்பந்தமாக எமது பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மி அவர்களுக்கும் அஹ்மத் ஹூசைன் என்ற ஸலபிக்கும் இடையில் நடந்த எழுத்து விவாதம்.

Ahamed Hussain 
முதலில் கீழ் உள்ள ஹதீசுக்கு என்ன விளக்கம் என்று கூறுங்கள்..என்னிடம் பல அறிஞரின் விளக்கம் உள்ளது,,.. அதையும் எழுதிய அனைத்து கம்மேண்டிஸ்கும் பதில் தருகிறேன்..

The Messenger (peace and blessings of Allaah be upon him) taught us an important principle when he said: “When Allaah forbids a thing, He (also) forbids its price.” Narrated by Abu Dawood, 3488; classed as saheeh by Shaykh al-Albaani in Ghaayat al-Maraam, 318.

Roohul Razmi 
அந்த ஹதீஸின் அர்த்தம்தான் அதற்கு விளக்கம். புதிதாக ஏதும் இருந்தால் சொல்லுங்கள். அறிஞரின் விளக்கமே அடியேனின் விளக்கம் என்று நீங்கள் கூறுவது எமக்கு வியப்பல்ல. எவருடைய விளக்கத்தையாவது கூறுங்கள்.

Ahamed Hussain- 
 சகோதரர் அனைவருக்கும் ,
என்னமோ நான் மட்டும் தான் பன்றி தோல் ஹராம் என்ற என்னத்தில் சிலர் கூறி கொண்டிருப்பதை காணலாம். ஏற்கனவே பன்றி தோல் ஹராம் என்று இமாம் இப்னல் உதய்மீன் (ரஹிமஹுமுல்லாஹு அஜ்மயீன்) பத்வா குடுத்துலார்கள்.
ஆதாரம் 
http://www.islam-qa.com/en/ref/1695/pig%20skin

பதனிட பட்டாலும் பன்றி தோல் அசுத்தமாக தான் இறுக்கும் என்று இவர் கூறி உள்ளார். மேலும் Dr.Zakir Naik அவர்களும் இந்த கருத்தை மருத்துவ ரீதியாக சரி தான் என்று ஏற்று கொண்டார்.
சகோதரர் ரூஹூல் ரஸ்மிநான் வைத்த ஹதீசுக்கு சரியான கருத்தை மட்டும் சொல்லுங்கள் ...

Roohul Razmi 
ஆதாரத்தோடு நீங்கள் மட்டும் சொல்லியிருந்தாலும் எமக்கு அது போதும். துணைக்கு ஆள்சேர்ப்பது உங்கள் கொள்கை. ஆளை விட்டு ஆதாரத்தைச் சேருங்கள்.தமிழில் அந்த ஹதீஸைச் சொல்லுங்கள்.

Ahamed Hussain
 என்னிடம் தமிழில் அபு தாவூத் ஹதீஸ் இல்லை தற்போது... இன்ஷா அல்லாஹ் அதை நான் தேடி கொண்டு தான் இருக்கிறேன். அதில் ஹதீஸ் என் குறிப்பிட்டு உள்ளது.. ஆகையால் உங்களிடம் இருத்தல் அதை கொண்டு பார்க்கவும்.

Roohul Razmi 
அப்போ தமிழில் அர்த்தம் தெரியாமல்தான் இவ்வளவு ஆட்டம் போட்டீர்களா? அப்போ உஸைமீனும், சாகிர் நாயக்கும் சொன்னதால்தான் நீங்கள் ஏற்றீர்களா? வஹி என்று ஏற்கவில்லையா?

// பி ஜே சொல்லுவது தான் எங்களுக்கு வஹி என்று நம்புகிற பக்தர்களுக்குஇ நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.//
என்று எம்மைப் பார்த்துக் கேட்க வெட்கமில்லையா? சரி நீங்கள் எவரையும் பின்பற்றித் தொலையுங்கள். நாம் சொல்லும் மறுப்பு உஸைமீனுக்கும், நாயக்கருக்கும் என்று இருக்கட்டும். அவசரமாகத் தமிழைப் பார்த்துத் தட்டுங்கள். 
அர்த்தம் எதுவென்றே தெரியாது, அதை ஏற்று, அதற்காக வாதாடும் ஒருவர் உலகத்தில் இருக்கிறார் என்ற உண்மை இப்போதுதான் எனக்குத் தெரியும்.

Ahamed Hussain 
தமிழ் தெரிந்தால் மட்டும் தான் குரான் ஹதீஸ் கற்று கொள்ள முடியும் என்கிற போக்கில் உள்ளீர்கள். இந்த ஹதீசுக்கு நான் சிறிய விளக்கம் தந்துள்ளேன். அறிவுள்ளவர்களுக்கு அது போதும்.
மேலும் நான் வைத்த ஹதீசுக்கு ஆழமான விளக்கமும் உள்ளன என்பதில் உங்களுக்கு முன்னால் கம்மேண்டிஸ் கூறினேன்.
தமிழ் தந்தாள் தான் நீங்கள் விளக்கம் தருவேன் என்றால் ... கொஞ்சம் பொறுங்கள் அதையும் நான் கூடிய சீக்கரம் தருகிறேன்.

Roohul Razmi
இவர் கொடுத்துள்ள உஸைமீனின் பத்வா லின்கையும் தமிழாக்கம் செய்து இவர் வெளியிட வேண்டும். இந்தக் கிறுக்கோடு கதைப்பது வேஸ்ட் போல இருக்கு. அதைத் தமிழாக்கம் செய்யட்டும். கிறுக்கு எந்த அளவு முற்றியுள்ளது என்று நிரூபிக்கிறேன்.

Ahamed Hussain
 தங்களுக்கு இங்கிலீஷ் தெரிய வில்லை என்றால் நான் பொறுப்பு இல்லை. இங்கிலீஷ் தெரிந்தவரிடம் கொண்டு அதை என்ன எழுதி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Roohul Razm
எனக்கு ஆங்கிலம் தெரியுமா என்பதல்ல பிரச்சினை. ஆங்கிலத்தில் என்ன உள்ளது என்று விளங்கித்தானே தமிழில் கிழித்தீர்கள். என்ன விளங்கியது என்று எழுத எதற்கு தழில் அபூதாவூத்? விளங்கியதை எழுதுங்கள் என்றுதான் சொன்னேன்ஆங்கிலத்தை வாசிக்கும் போது ஆங்கிலமாக விளங்கும், தமிழை வாசிக்கும் போது தமிழாக விளங்கும் என்று சொல்வீர்களோ தெரியாது.

Ahamed Hussain 
நான் சொன்னா ஹதீஸை நீங்கள் ஆராய மாட்டீர்கள். முதலில் அதை ஆராய முன் வாருங்கள்..innum இதற்க்கு innum மேலும் விளக்கம் வேண்டும் என்றால் அதை anaithum இங்கிலீஷ் தான் உள்ளது.வேண்டும் என்றால் கூறுங்கள் தருகிறேன்...

Roohul Razmi 
உண்மையில் அந்த ஹதீசுக்கு அர்த்தம் எழுதத் தெரியுமா? தெரியாதா? தெரியும் என்றால் எழுதுங்கள். உங்கள் குருக்களின் அனைத்து விளக்கங்களையும் எழுதுங்கள். நான் மட்டும் பதில் சொல்கிறேன்.

Ahamed Hussain 
Ibn Rajab al-Hanbali said, The conclusion we may draw from all these ahaadeeth is that whatever Allaah has forbidden us to make use of, it is also haraam to sell it and consume its price, as is stated clearly in the hadeeth: “When Allaah forbids a thing, He (also) forbids its price.” This is a general, comprehensive phrase which applies to everything which is intended to be used in haraam ways. These fall into two categories: 

(i) Things which are to be used and will remain as they are, such as idols. The purpose for which they are used is shirk or association of others with Allaah, which is the greatest of all sins. We may add to that books of shirk, witchcraft, innovation (bid’ah) and misguidance, forbidden images, forbidden means of entertainment and also buying slave women who will serve as singers.

(ii) Things which are to be used and which will be used up. If in the majority of cases a thing is used for haraam purposes, then it is haraam to sell it. For example, it is haraam to sell pork, alcohol and dead meat even though they may – on rare occasions – be used for a permissible purpose, such as eating dead meat for those who are in extreme need, or using alcohol to stop oneself choking or to putt out a fire, or using pig hairs for beading, or making use of the hair and skin of a pig – according to those who approve of that. But because these are not the reason for which these things are produced, and the usual use for pigs and dead meat is to eat them, and the usual use for alcohol is to drink it, so no attention should be paid to these reasons, and it is haraam to sell these things.

The Prophet (peace and blessings of Allaah be upon him) indicated this when it was said to him: “What do you think of the fat of dead animals, for ships are caulked with it and animal skins are daubed with it, and the people use it to light their lamps?” He said: “No, it is haraam.”

Jaami’ al-‘Uloom wa’l-Hukam, 1/415, 416

The Standing Committee was asked: Is it permissible to deal in alcohol and pork if one is not selling them to a Muslim? They replied: It is not permissible to deal in foods and other things that Allaah has forbidden, such as alcohol and pork, even if one is selling them to kaafirs, because it is proven that the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “When Allaah forbids a thing, He also forbids its price.” And because the Prophet (peace and blessings of Allaah be upon him) cursed alcohol, the one who drinks it, the one who sells it, the one who buys it, the one who carries it, the one to whom it is carried, the one who consumes its price, the one who squeezes (the grapes, etc) and the one for whom it is squeezed

Allaah knows best

Roohul Razmi 
இதில் நீங்கள் விளங்கிய விளக்கத்தையும், அதில் வைக்கும் வாதத்தையும் தமிழில் எழுதுங்கள். பீஜேயை தமிழில் ஏசத் தெரிந்த உங்களுக்கு வாதத்தையும், விளக்கத்தையும் ஏன் தமிழில் வைக்கத் தெரியவில்லை? இதற்கு முன்னைய உங்கள் கொமென்ட்களும் தமிழிலேயே உள்ளது. நான் வந்த பின்பு ஏனிந்த ஆங்கில வெறி? பதில் சொல்ல காலம் வேண்டும் என்றால் தாராளமாக எடுத்து பதில் சொல்லுங்கள். எம்மைப் போன்று உடனக்குடன் எழுதத் தேவையில்லை. இன்னும் ஆங்கிலத்தில் தொடர்ந்தால் நீங்கள் தப்பிக்க வழி தேடுகிறீர்கள் என்றே அர்த்தப்படும்.

Ahamed Hussain
 சகோதரர் ரூஹூல் ரஸ்மி,
நான் வைத்த ஹதீஸ் முதலில் அதை ஆராய முன் வாருங்கள். எனக்கு தெரிந்த தமிழை கொண்டு இந்த ஹதீசுக்கு நான் சிறிய விளக்கம் தந்துள்ளேன். தமிழில் வாய் என்று சொல்லி தட்டி கழிக்க வேண்டாம். 
இதை ஹதீஸ் மேலும் விளக்கம் வேண்டும் என்பதால் என்னிடம் உள்ள ஆதாரத்தை உங்களுக்கு தந்தேன். அதையும் மற்றும் இமாம் இப்னல் உதய்மீன் (ரஹிமஹுமுல்லாஹு அஜ்மயீன்) பத்வா தமிழில் தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது முறை இல்லை.
உங்களுக்கு இங்கிலீஷ் தெரிய வில்லை என்றால் நான் பொறுப்போ அல்ல..

Roohul Razmi 
அன்புச் சகோதரரே,
நீங்கள் கொடுத்த விளக்கத்துக்கு நான் மறுப்பு எழுதியதைக் கவனித்தீர்களா? மொழிப் பிரச்சினையை விடுங்கள். நான் எழுதியது உங்களுக்கு விளங்கியதா இல்லையா? விளங்கியது என்றால் அதை மறுத்து எழுதுங்கள். விளங்க வில்லையென்றால் எது விளங்கவில்லை என்று கேளுங்கள். தமிழில் விமர்சித்துவிட்டு ஆங்கிலத்தில்தான் விளக்குவேன் என்றால் உங்களுக்கு அது புரியவில்லை. ஏதோ கொபி, பேஸ்ட் பன்னி அனுப்புகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

Ahamed Hussain 
சகோதரர் ரூஹூல் ரஸ்மி,
 என் முன்னால் கம்மேண்டிஸ் கூறியுள்ளேன்..//முதலில் கீழ் உள்ள ஹதீசுக்கு என்ன விளக்கம் என்று கூறுங்கள்..என்னிடம் பல அறிஞரின் விளக்கம் உள்ளது,,.. அதையும் எழுதிய அனைத்து கம்மேண்டிஸ்கும் பதில் தருகிறேன்..//
தயவு செய்து நான் வைத்த ஹதீஸை கொஞ்சம் அலசி பாருங்கள்.. உங்கள் கமெண்ட்ஸ் அனைத்திற்கும் கண்ணிடபாக நான் பதில் தருவேன்

Roohul Razmi 
நான் விளக்கம் கூறியுள்ளேன். அதை நீங்கள் பார்க்கவாவிட்டால் மீண்டும் தருகிறேன். அதில் நீங்கள் கேட்கும் விளக்கம் இல்லையென்றால் விளக்கத்தை கூறுங்கள்.

//பன்றி விற்பது ஹராம் .. அது ஒரு முஸ்லிம்கோ அல்லது காபிற்கோ விற்றாலும் ஹராம் ... இதற்க்கு ஆதாரம் ..//

//1 . அல்லாஹ் கூறிகிறான் 6:145. (நபியே!) நீர் கூறும்: தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங்கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு அடிப்படையான விஷயத்தை கற்று தருகிறார்கள்... நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ் ஒன்றை தடுத்தால் அதன் தன்மையும் செய்து தான் தடுக்கிறான்.//

என்று பன்றி விற்பதற்கு தடையென்பதற்கு ஆதாரமாக ஒரு வசனத்தைக் காட்டியுள்ளார். மேலும் நபிகளார் எதைத் தடுத்தார்களோ அதை விற்கவும் தடை என்று ஒரு ஹதீஸையும் கூறி இரண்டையும் இணைத்து பன்றி விற்பது தடை என்று நிறுவியுள்ளார் 

இவர் வாதப்படி இதில் பன்றி விற்பது மட்டும் ஹராம் அல்ல. மாறாக 'தானாக இறந்தவை, வடியும் இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது ஆகிய அனைத்தும் விற்கத் தடை என்றுதான் வரும். இவர் வாப்படியே செத்த ஆடும் விற்கத் தடை.

Ahamed Hussain 

சகோதரர் ரூஹூல் ரஸ்மி,
 நீங்கள் வைத்த பதிலுக்கு என்னோடைய கருத்து...
 //இவர் வாதப்படி இதில் பன்றி விற்பது மட்டும் ஹராம் அல்ல. மாறாக 'தானாக இறந்தவை, வடியும் இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது ஆகிய அனைத்தும் விற்கத் தடை என்றுதான் வரும். இவர் வாப்படியே செத்த ஆடும் விற்கத் தடை.//
 நான் இந்த கட்டுரையில் வைத்த topic பன்றி பற்றி தான். ஆகையால் தடுக்க பட்ட மற்ற விஷயம் இந்த கட்டுரையில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
 //இதிலும் விற்பதற்குப் பன்றி மட்டுமா தடை செய்யப்பட்டுள்ளது? மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்! என்றுதான் உள்ளது. எனவே இந்த ஹதீஸ் படியும் செத்த ஆடு விற்கத் தடை. எதை எழுதுகிறோம் என்று ஞானிகள் குழம்பக் கூடாது.//

இதில் "செத்தவை" என்று கூற பட்டு உள்ளது.. ஆகையால் அதை கூற வேண்டும் என்பதற்கு அவசியம் இல்லை.

//இதே போல சாராயத்தில் இருந்து வரும் வினாகிரி ஹலாலானது. இந்த வினாகிரியைத் தயாரிக்க என்ன செய்யவேண்டும் என்று இவர் கூற வேண்டும். சாராயத்தை வாங்க வேண்டுமா? விற்க வேண்டுமா? சுமக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா?//
முதலில் சாராயம் என்ற பொருள் எதை குறிக்கும். அன்றைய காலத்தில் சாராயமும் இன்றைய காலத்து சாராயமும் வித்தியாசம் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். அன்றைய காலத்தில் பல சாறுகளை பூமிக்குள் புதைத்து வைத்த பின் செல ஆண்டுக்கு பிரகறகு அதில் போதை தன்மை ஒருவாகிறது. ஆனால் இன்றைக்கி அப்படி யாரும் செய்வதில்லை..மாறாக அறிவியல் கண்டு பிடிப்பில் Alcohol என்ற பெயரை வைத்து அது மூலமாக போதை தரக்கூடிய திரவம் உருவாக்க படுகிறது.
எதனை வகை Alcohol உள்ளன என்பதை பார்க்கலாம் ..
 Methyl alcohol (methanol) CH3OH 
Ethyl alcohol (ethanol) CH3CH2OH 
n - propyl alcohol CH3CH2CH2OH 
Isopropyl alcohol (propanol -2) CH3CHOHCH3 
n-butyl alcohol (butanol -1) CH3(CH2)2CH2OH 
butyl alcohol (butanol -2) CH3CH2CHOHCH3 
n-hexyl alcohol (hexanol-1) CH3(CH2)4CH2OH 
n-heptyl alcohol (heptanol-1) CH3(CH2)5CH2OH 
n-octyl alcohol (octanol-1) CH3(CH2)6CH2OH 
ethylene glycol CH2OHCH2OH 
glycerol 
 இதில் ஒருவகையான Alcohol தான் மது பணமாக பயன் படுத்த படுகிறது. மேலும் சில Alcohol மூலம் perfume போன்ற வகை செய்ய படுகிறது. நீங்கள் கூறும் வினாகிரி எந்த அவையான அல்கஹோல் இருந்து தயாரிக்க படுகிறது என்று கூறவும்.

நான் கூறிய சாராயம் என்ற வார்த்தை எது எல்லாம் மது பானமாக இருக்கிறதோ மற்றும் போதை தரக்கூடியதாக அதை தான் குறிக்கும். இன்னும் Alcohol பற்றி விபரம் வேண்டும் என்றால் அறிவியல் படி நான் விளக்கம் தருகிறேன்.
//இவரது வாதப்படி இவரது உதாரணத்தையே நாமும் எடுப்போம். பதனிடப்பட்ட பன்றித்தோல் கூடும் என்பதில் இருந்தே பதனிடப்படாத பன்றித்தோல் கூடாது என்று வந்துவிடும். //
பன்றி வாங்கவே தடை இறுக்கும் போது ,,,நீங்கள் எதை வைத்து பன்றி தோல் உரித்து அதை பயன்படுத்துவீர்கள் . பிறகு அதை வியாபாரம் செய்வீர்கள்???

பன்றி தோல் ஒருவருக்கு வேணும் என்றால்...பன்றி வாங்குவது ஹராம், அதை வளர்ப்பது ஹராம், அதை காக்குவது ஹராம்..இப்படி எல்லாமே ஹராமா இறுக்கும் போது.. பன்றி இறந்தவுடன் நீங்கள் அதன் தொலை உரிப்பீர்களா???? உங்கள் பணியில் பார்த்தால் பன்றி இறந்தவுடன் தான் நீங்கள் தொலை உரிக்க முடியும்..

யாருடைய பன்றி தொலை நீங்கள் உரிப்பீர்கள்??? உங்களுடைய பன்றியாக இருந்தால் .. அதை வாங்குவதே ஹராம்.... இல்லை இல்லை நான் பன்றியை வாங்க மாட்டேன், பதம் படுத்திய தோலை மட்டும் தான் வாங்குவேன் என்று சொன்னால்....அப்போ நீங்கள் மற்றவரை ஹராமான செயலை செய்ய தூண்டுகிறீர்கள்..அதாவது.. மற்றவர்கள் பன்றியை வாங்கி, அதன் தோலை உரித்து , அதை பதம் படுத்தி பிறகு நீங்கள் அதை வாங்குவீர்கள் ..அப்படி தானே.!!! அப்போ நீங்கள் பன்றி வியாபாரத்தை ஊக்க படுத்துரீர்கள். இதுவே ஹராம் ஆச்சே..

//பதனிடப்பட்ட எல்லாத் தோல்களும் தூய்மையானவை என்று நபிகளார் கூறியதிலிருந்து செத்துப்போன ஆட்டுத்தோல் சுத்தமானது என்றால் செத்துப்போன புலித்தோலும் சுத்தமானதுதான். செததுபபோன பன்றித் தோலும் சுத்தமானதுதான். //

பன்றிதோல் பதனிடபட்டால் ஹலால் என்று எந்த ஹதீஸும் இல்லை. அப்படி இருந்தால் உங்கள் கருத்தை நான் ஏற்று கொல்கிறேன். பதனிட பட்டாலும் பன்றி தோல் அசுத்தமாக தான் இறுக்கும் என்று இவர் கூறி உள்ளார். மேலும் Dr.Zakir Naik அவர்களும் இந்த கருத்தை மருத்துவ ரீதியாக சரி தான் என்று ஏற்று கொண்டார்.
பன்றி மூலம் ஏற்படும் வியாதிகள் ..

PARASITIC (Bloodsucking) DISEASES

a) TRICHINELLA SPIRATIS ( Trichina worms )
It is the most dangerous parasite to man ( Rheumatism and muscular pain). The infected persons shown no symptoms, recover very slowly some die, some reduced to permanent invalids. No one is immune from this disease and there is no cure.
 b) TAENIA SOLIUM ( Pork tape worm )
The worm causes malnourishment of the person leading to anemia, diarrhea, extreme depression melancholia and digestive disturbances. Cysticercosis means that larva enter the blood stream then settle down in one or more of the vital organs of the body, for example: brain, liver, lungs or spinal cord. They grow and encapsulate, inducing pressure to thesystem around, resulting in dangerous diseases (diarrhea,digestive disorder, anemia, chronic invalidation).
 c) ROUND WORMS
Examples: Ascaris, which may lead to digestive disturbances, appendicitis, obstructive jaundice.
 d) HOOK WORMS
Examples:Ancylostomiasis, which may lead to anemia, oedema, heart failure or retarded growth ( mental and physical), tuberculosis,
diarrhea and typhoid.
 e) SCHITOSOMA JAPONICUM
Bleeding, anemia and other syndromes. If ova are settled in the brain or spinal cord, paralysis and death may occur.
 f) PARAGOMINES WESTERMAINI
Infestation leading to bleeding of the lungs ( endenve haemoptysis )
 g) PACIOLEPSIS BUSKI
Digestive disturbances leading to persistent diarrhea; generalized oedema.
 h) CLONORCHIS SINENSIS
chlonorchiasis-obstructive jaundice, liver enlargement.
 i) METASTRONGYLUS APRI
Causes bronchitis, abscess of the lungs.
 j) GIGANTHORINCHUS GIGAS
Cause anemia and digestive disorders.
 k) BALATITIDIUM COLI
Causes acute dysentery and general weakness.

இப்படி இறுக்கும் போது நீங்கள் இப்படி பன்றி தோலை ஆதரிப்பீர்கள்
 தொடரும்......

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP