தூதர் வழியில் பெருநாள் திடல் தொழுகை.
இறைவன் அருளால் இம்முறையும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையினால் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம்
ஈச்சம்பிடிய பொது மைதானம்
தர்கா மாவத்தை, சிலாபம்
நேரம்
பெருநாளன்று காலை 6: 30 மணிக்கு
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். புகாரி 956
இரு பெருநாட்களிலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். புகாரி 351, முஸ்லிம் 1616
சிலாபம் மாநகரில் தூதர் வழியில் நடைபெரும் ஒரே பெருநாள் தொழுகையை தூய முறையில் நிறைவேற்றிட குடும்பத்துடன் அழைக்கிறது.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)
சிலாபம் கிளை
தொடர்புக்கு
0773073237, 0773402941, 0773580844
0 comments:
Post a Comment