SLTJ சிலாபம் கிளையின் கூட்டுக் குர்பானித் திட்டத்தில் நீங்களும் இணையுங்கள்.
வழமை போல் இம்முறையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளை சார்பாக கூட்டுக் குர்பானி வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டாக குர்பானியை வலங்க விரும்புபவர்கள் சகோதரர் சிராஜுன் முனீர் (0777558159) அல்லது சகோதரர் அப்துல் மஜீத் ( 0773402941) அவர்களை தொடர்பு கொள்ளவும்.
ஒரு பங்கின் விலை ரூபா 7000/=
(கூட்டுக் குர்பானி பற்றி மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள நோட்டிசைப் பார்வையிடவும்.)
படத்தில் க்லிக் செய்து பார்க்வும் |
0 comments:
Post a Comment