30.12.11

SLTJ சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்.



ஜும்ஆ சொற்பொழிவு


நாள்:
30.12.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்: M.A. ஹஃபீல் ஸலஃபி
தலைப்பு: “மா மனிதரின் மனித நேயம்”
இடம்:
தவ்ஹீத் அழைப்பு மையம் (வட்டக்களி, சிலாபம்)

  

27.12.11

வரலாற்றில் இடம் பிடித்த SLTJ யின் முதலாவது பொதுக்குழு – நாடு முழுவதிலிருந்தும் நிர்வாகிகள் பங்கேற்பு.


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் கடந்த 24-12-2011 சனிக்கிழமை அன்று கொழும்பு வாழைத் தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.
இலங்கை முழுவதிலிருந்து கிளை நிர்வாகிகள் இப் பொதுக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.

இறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்

அபூஉஸாமா

அல்லாஹ்வின் பண்புகளில் விளையாடுவது யூதர்களுக்குக் கைவந்த கலை! அந்த வேலையை அவர்களது வாரிசுகளான ஷியாக்களும் செய்கிறார்கள்.

இதே விளையாட்டை சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயர் தாங்கிகளும் செய்கிறார்கள். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இவர்களது மவ்லிதுக் கிதாபுகள் திகழ்கின்றன. மவ்லிதுகளில் முஹ்யித்தீனுக்கு மறைவான ஞானத்தைக் கொடுத்து, அவரைக் கடவுளாக்கி அழகு பார்க்கின்றனர்.

26.12.11

விரும்பி வெறுத்த நிலவு


ஆக்கம்:
ரூஹுல் ரஸ்மி


நிலவாக நான் நிலைக்க
விரும்புகிறேன்.
சுயமாக நான் ஒளிர 
வெறுக்கிறேன்.
வேதம் மட்டும் தெறிக்க
விட்டுவைக்கிறேன்.
அறியாமை இருள் வந்தால் 
அறியாமலே வந்துவிடுவேன்
மதியென்னும் என்பெயரை
நிறுவித் தந்துவிடுவேன்.
ஒருபுறம் நான் தேய
மறுபுறம் காட்டுவேன்.
குறைதேடும் கண்ணுக்கு நான்
வளர்பிறை தேய்பிறை
என்னோடு இருப்போர்க்கு நான் 
எப்போதும் முழுநிலவு

22.12.11

உன் கருப்பை கனத்தபோது...

ஆக்கம் - சகோதரர் ரூஹூல் ரஸ்மி


கொஞ்சம் விஞ்சி உண்டேன்
என்னுணவைக்கூட என்னால்
சுமந்து செல்ல முடியல….
நான்குமணி நேரம் என்னுணவை
இரைப்பையே சுமக்காத போது
நாற்பது வாரங்கள் எனையுன்
கருப்பை எப்படி சுமந்ததோ?

21.12.11

SLTJ சிலாபம் கிளையின் இந்த வார நிகழ்ச்சிகள்.

ஜும்ஆ சொற்பொழிவு
நாள்:23.12.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு 
உரையாற்றுபவர்: சகோதரர் ரஸ்மின் MISc
தலைப்பு: “கொல்கையிலும் தளராத கொள்கைப் பிடிப்பு”
இடம்:  தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)

பெண்கள் பயான்
நாள்: 25.12.2011 
நேரம்: மாலை 4 : 00 மணிக்கு 
உரையாற்றுபவர்சகோதரர் நிஆம் MISc
தலைப்பு: ”உயிரிலும் மேலான நபிகளாரை நேசிப்போம்”
இடம்: தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)

19.12.11

மார்க்க ஆய்வுகளும் மாற்றப்பட்ட நிலைப்பாடுகளும்

கே.எம்.அப்துந் நாசிர்


திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம்.

17.12.11

கருஞ்சீரகம் பற்றிய ஹதீஸ் ஸஹீஹானதா?

கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும் .கருன்ஜீரகத்தில் மரணத்தை தவிர மற்ற எல்லா நோய்க்கும் மருந்து இருப்பதாக நபி( ஸல்) அவர்கள் சொன்னதாக உள்ள ஹதீஸ் சஹிஹான ஹதிசா ஆதாரத்துடன் விளக்கவும்.
                                                                          farjana farvine - paris

16.12.11

பிரிந்ததால் கிடைத்த விடை. பகுதி - 02

இடத்தின் முகப்புத் தோற்றம்
நபித்தோழர்களின் தியாக வாழ்வினை 
படம்பிடித்துக் காட்டிய சிலாபம் சம்பவம்.
SLTJ சிலாபம் கிளை தனியார் பள்ளிவாசலில் இருந்து, இறை அச்சத்தையும் கொள்கையையும் முன் நிருத்தி வெளியேறிய பின் பல வெற்றிகளை ஏக வல்ல  இறைவன் எம் கண்முன்னே காட்டினான்.

தவ்ஹீத் நிலையம் அமைக்க வாங்கிய இடம்
அனைத்தையும் இழந்தாலும் இறைவன் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கை, “இருந்ததை விட சிறப்பானதைப் பெற்றுத் தந்தது” என்று தான் சொல்ல சொல்ல வேண்டும். சிலாபம் கிளையினர் தனியாரின் இடத்திலிருந்து வெளியேறியதன் பின்னர் அழைப்பு மையம் ஒன்றினை அமைக்க இடம் வாங்கும் நோக்கில் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போது பல லட்சம் பெருமதி வாய்ந்த அனைத்துப் பணிகளுக்கும் வசதியான ஓரிடம் இருக்கும் தகவல் எட்டியது. கணக்குப் பெரியதாய் இருந்தாலும் காரியம் நிரையவே செய்யலாம் என்பதினால் அதை வாங்கலாம் என்று  ஜமாஅத் நிர்வாகம் முடிவெடுத்தது.

14.12.11

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்.

ஜும்ஆ சொற்பொழிவு
நாள்: 16.12.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்:
சகோதரர் அஜ்மீர் அமீனி
தலைப்பு: “”
இடம்:
தவ்ஹீத் அழைப்பு மையம் (வட்டக்களி, சிலாபம்)

11.12.11

அறுகோண அதிசயம்.

சகோதரர் ரஸ்மி ஹமீத் அவர்கள் அழைப்பு இதழில் எழுதிய கட்டுரை
இறை வேதம் என்பதற்கான மிக முக்கியமான சான்றுகளில் ஒன்றுதான் அதில் நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு முரணான எந்த ஒரு கருத்தும் இருக்கக் கூடாது என்பது. உலகில் இறைவேதம் எனக் கூறப்படும் எந்தவொரு நூலாக இருந்தாலும் அவை அனைத்திற்கும் இந்தத் தகுதி இல்லை என்பதே நிஜம். ஆனால் இஸ்லாமியர்களாகிய நாம்  பின்பற்றும் இறைவாக்கான குர்ஆனும், ஹதீஸூம் அறிவியல் வழுவற்றதாக இருப்பதுடன் மேலதிகமாக இன்னொரு சிறப்பியல்பையும் கொண்டுள்ளது. அதுதான் இனிவரும் காலங்களில் அறிவியல் நிரூபிக்க இருக்கும் வெளிப்படை உண்மைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பே அடித்துக் கூறியிருப்பது.

8.12.11

காது மூக்கு குத்தி நகை அணியலாமா?

காது மூக்கு குத்தி நகை அணியலாமா? 
இது தான் இஸ்லாம்.காம் இற்கு சகோதரர் ரஸ்மியின் பதில்.
இதுதான் இஸ்லாம்.காம் இல் ஒரு நேயரின் கேள்வி கீழே உள்ளது.175 கேள்வி - பெண்கள் காதணி, மூக்குத்தி அணியலாமா...? இந்த கேள்விக்கு பதில் அளித்தது சரியா தவறா என்று என்னால் விளங்க முடியவில்லை. முன்பு நான் ஒரு புரோகிராமில் பி.ஜே அவர்கள் பெண்கள் காது மூக்கு குத்த கூடாது என்று கூறி, அல்லாஹ் உடைய வசனத்தையும் குறிப்பிட்டர்கள். நானும் என் மகளுக்கு அதிக நாள் காது குத்தாமல் தான் இருந்தேன் தாங்கள் கம்மல் முக்குத்தி அணியலாம் என்று கூறியதும் எனக்கு வியப்பாக உள்ளது தாங்கள் இதற்கு விளக்கம் தருமாரு கேட்டுக்கொள்கிறேன்.

7.12.11

S.L.T.J. சிலாபம் கிளையினர் பள்ளிச் சொத்தை அபகரித்தனரா?

அபாண்டத்துக்கு மேல் அபாண்டம்.
 S.L.T.J. சிலாபம் கிளையினர் பள்ளிச்சொத்தை அபகரித்தனரா?
வாய் வழியிலும் இணைய உலகிலும் அவதூறுகளை அள்ளி வீசிய காவர் கூட்டத்தினர் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்.
(நேரடியாக விசாரிக்கும் போது செய்யப்பட்ட ரெகோர்டிங்)
(வீடியோ & ஓடியோ)

4.12.11

ஹெம்மாத்தகமையில் ஏற்பட்ட தவ்ஹீத் புரட்சி.

விவாதத்திற்கு வருவார்களா தப்லீக் மவ்லவிகள்?
இலங்கை முஸ்லீம்கள் வாழும் ஊர்களில் பழமை வாய்ந்த நகரங்களில் ஒரு முக்கிய நகரம் ஹெம்மாதகமை எனலாம். இலங்கை மக்களுக்கு மத்தியில் அதிகமான ஆலிம்களை கொண்ட ஊராக அறியப்பட்ட இவ்வுரில் பலவிலதமான கொள்கைகளையும் கொண்ட மவ்லவிமார்களும் இருக்கிறார்கள்.

குறிப்பாக தவ்ஹீத் பேசிய ஆலிம்களையும், அதற்கு எதிராக ஆலிம்களையும் நிறையப் பெற்ற ஒரு ஊர் இந்த ஹெம்மாதகமை.

2.12.11

தவ்ஹீத் ஜமாஅத் மாற்று மேடைகளில் பிரச்சாரம் செய்யாதது ஏன்?


தெளிவுரை: அஷ்ரஃப் தீன் ஃபிர்தவ்ஸி

1.12.11

SLTJ சிலாபம் கிளையின் இந்த வார நிகழ்ச்சிகள்.

ஜும்ஆ சொற்பொழிவு
நாள்:02.12.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு 
உரையாற்றுபவர்: சகோதரர் பர்சான்

தலைப்பு: “ஹிஜ்ரத் புகட்டும் படிப்பினைகள்”
இடம்: 
 தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)

பெண்கள் பயான்

நாள்: 04.12.2011 
நேரம்: மாலை 4 : 00 மணிக்கு 
உரையாற்றுபவர்சகோதரர் ஸப்வான்
தலைப்பு: ”வேண்டாத உலக மோகம்”
இடம்: 
தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)

26.11.11

முஹர்ரம் பத்தும் முஸ்லிம்களின் மூடப் பழக்கங்களும்!

இஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்று. ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான முஹர்ரம் மாதத்திற்கு மெருகூட்டும் விதமாக அதன் பத்தாம் நாள் அமைந்திருக்கின்றது. 



கதிரவனை மறைக்கும் கர்பலா காரிருள் 

ஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி, அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள். (ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட வரலாறு தனிக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது) 

பிரிந்ததால் கிடைத்த விடை.

SLTJ சிலாபம் கிளை தனியார் பள்ளிவாசலில் இருந்து வெளியேறிய பின் நடைபெற்ற முதலாவது ஜும்ஆ.

இது கொள்கைக்காக சேர்ந்த கூட்டம்




முதல் ஜும்ஆவிலே  வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

24.11.11

SLTJ சிலாபம் கிளையின் இந்த வார நிகழ்ச்சிகள்.

ஜும்ஆ சொற்பொழிவு
நாள்:25.11.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு 
உரையாற்றுபவர்
சகோதரர் ரியாஸ் M.I.Sc
தலைப்பு: “கொள்கையில் சரி எது சரிவு எது?”
இடம்: 
 தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)

பெண்கள் பயான்
நாள்: 27.11.2011 
நேரம்: மாலை 4 : 00 மணிக்கு 
உரையாற்றுபவர்சகோதரர் பர்ஸான்
தலைப்பு: 
இடம்: 
தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)

மாணவர் நிகழ்ச்சி
நாள்: 27.11.2011 
நேரம்: மாலை 6: 15 மணிக்கு 
உரையாற்றுபவர்சகோதரர் பர்ஸான்
தலைப்பு: “இறைவனைக் காண முடியுமா?”
                        (கொள்கை விளக்கத் தொடர்) 
இடம்: தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)
 
குறிப்பு: இதன்பிறகு எமது  எந்த நிகழ்ச்சிகளும் மஸ்ஜிதுன் நூர் என்ற தனியார் பள்ளியில் நடைபெறாது.

 அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் 
சிலாபம் கிளை
 
நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களுக்கு
0772960926, 0773073237

19.11.11

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்.


ஜும்ஆ சொற்பொழிவு
நாள்:18.11.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்:
சகோதரர் ரஸ்மின் M.I.Sc
தலைப்பு: “கொள்கைக்காக தியாகம் செய்வோம்”
இடம்: 
அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)


மாதாந்த நிகழ்ச்சி
(ஜயபிம)
நாள்: 20.11.2011 

நேரம்: மாலை 4
: 00 மணிக்கு 
உரையாற்றுபவர்:
சகோதரர் ரியாஸ்
தலைப்பு: “நாங்கள் சொல்வதென்ன?”
இடம்:
சகோதரர் நவாஸ் அவர்களின் வீட்டில்

மாணவர் நிகழ்ச்சி
நாள்: 20.11.2011 
நேரம்: மாலை 6: 15 மணிக்கு 
உரையாற்றுபவர்: சகோதரர் ரியாஸ் M.I.Sc
தலைப்பு: “இறைவனைக் காண முடியுமா?”
                        (கொள்கை விளக்கத் தொடர்)
இடம்:
சகோதரர் பஸீஹுத் தீன் (மரிக்கார்) ஆசிரியரின் வகுப்பறையில்.

 
குறிப்பு: இதன்பிறகு எமது  எந்த நிகழ்ச்சிகளும் மஸ்ஜிதுன் நூர் என்ற தனியார் பள்ளியில் நடைபெறாது.
 அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் 
சிலாபம் கிளை
 
நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களுக்கு
0773073237, 0771081994

15.11.11

SLTJ சிலாபம் கிளையினால் நடத்தப்பட்ட ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளை சார்பாக சிலாபம் ஈச்சம் பிட்டி மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். அதில் ஆண்கள், பெண்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து பயனடைந்தார்கள். ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் பர்சான் பெருநாள் உரை நிகழ்த்தினார்.
 

6.11.11

ஹஜ்ஜுப் பெருநாள் சிந்தனைகள்.

2.11.11

நபித்தோழர்களும் நமது நிலையும்.

குர்ஆன், சுன்னாவை மட்டும் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மேடை தோறும் முழங்கியவர்கள் நபித்தோழர்களின் செயல்பாடுகளை ஆதாரமாகக் காட்டியதன் மூலம் நாம் ஏற்கனவே இருந்த நிலைபாட்டி­ருந்து மாறி விட்டதாக முபாஹலா ஓர் ஆய்வு என்ற பிரசுரத்தில் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
நபித்தோழர்களைப் பற்றி நாம் அன்று கொண்ட அதே மதிப்பீட்டிலும் மரியாதையிலும் ஒரே மாதிரியான நிலைபாட்டில் தான் நாம் இருக்கின்றோம். ஆனால் இவ்வாறு நம்மைக் குற்றம் சாட்டுபவர்கள் தான் தங்களுடைய நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்.

ஜும்ஆ சொற்பொழிவு
நாள்: 04.11.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் அஜ்மீர் அமீனி
தலைப்பு: “நரகத்தை அஞ்சி வாழ்வோம்”
இடம்: 
அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)


ஹஜ்ஜுப் பெருநாள் உரை
நாள்: 07.11.2011 
நேரம்: கலை 6: 30 மணிக்கு 
உரையாற்றுபவர்: சகோதரர் பர்ஸான்
தலைப்பு: “ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் அல்லாஹ்வின் பிரகடனம்?”
இடம்:
ஈச்சம்பிடிய பொது மைதானம் (தர்கா மாவத்தை, சிலாபம்)

குறிப்பு: ஏனைய நிகழ்ச்சிகள் இந்த வாரம் நடைபெறாது. அடுத்த வார நிகழ்ச்சிகள் நடைபெரும் இடம், நாள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்  
சிலாபம் கிளை

1.11.11

பன்றித் தோல் வியாபாரம் கூடுமா? (Face book விவாதம்) Part 3

பன்றித் தோல் வியாபாரம் சம்பந்தமாக எமது பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மி அவர்களுக்கும் அஹ்மத் ஹூசைன் என்ற ஸலபிக்கும் இடையில் நடந்த எழுத்து விவாதம்.

Roohul Razmi
சகோதரர் அஹ்மது ஹூசைன்
அடுத்தவன் மூளையில் ஆடவந்தால் இதுதான் நடக்கும். நீங்கள் எழுதியதை மீண்டும் சாரம்சமாக சொல்கிறேன். 

செத்த ஆடு உண்ணத்தான் தடை. ஆனால் பன்றியோ உண்ணவும் தடை விற்கவும் தடை. இதனால் பன்றித் தோலுக்கும் செத்த ஆட்டுத்தோலுக்கும் வித்தியாசம் உண்டு. என்று கூறி நாம் ஒரு ஹதீஸை தப்பாக விளங்கியதாகக் கூறினீர்கள்.

31.10.11

தூதர் வழியில் பெருநாள் திடல் தொழுகை.

இறைவன் அருளால் இம்முறையும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையினால்  ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்
ஈச்சம்பிடிய பொது மைதானம்
தர்கா மாவத்தை, சிலாபம் 

நேரம்
பெருநாளன்று காலை 6: 30 மணிக்கு

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். புகாரி 956

இரு பெருநாட்களிலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். புகாரி 351, முஸ்லிம் 1616

சிலாபம் மாநகரில் தூதர் வழியில் நடைபெரும் ஒரே பெருநாள் தொழுகையை தூய முறையில் நிறைவேற்றிட குடும்பத்துடன் அழைக்கிறது.
  
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)
சிலாபம் கிளை
தொடர்புக்கு
0773073237, 0773402941, 0773580844

30.10.11

SLTJ சிலாபம் கிளையின் கூட்டுக் குர்பானித் திட்டத்தில் நீங்களும் இணையுங்கள்.

வழமை போல் இம்முறையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளை சார்பாக கூட்டுக் குர்பானி வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டாக குர்பானியை வலங்க விரும்புபவர்கள் சகோதரர் சிராஜுன் முனீர் (0777558159) அல்லது சகோதரர் அப்துல் மஜீத் ( 0773402941) அவர்களை தொடர்பு கொள்ளவும்.
ஒரு பங்கின் விலை  ரூபா 7000/=
(கூட்டுக் குர்பானி பற்றி மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள நோட்டிசைப் பார்வையிடவும்.)
படத்தில் க்லிக் செய்து பார்க்வும்

பன்றித் தோல் வியாபாரம் கூடுமா? (Face book விவாதம்) Part 2


பன்றித் தோல் வியாபாரம் சம்பந்தமாக எமது பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மி அவர்களுக்கும் அஹ்மத் ஹூசைன் என்ற ஸலபிக்கும் இடையில் நடந்த எழுத்து விவாதம்.

Ahamed Hussain 
முதலில் கீழ் உள்ள ஹதீசுக்கு என்ன விளக்கம் என்று கூறுங்கள்..என்னிடம் பல அறிஞரின் விளக்கம் உள்ளது,,.. அதையும் எழுதிய அனைத்து கம்மேண்டிஸ்கும் பதில் தருகிறேன்..

The Messenger (peace and blessings of Allaah be upon him) taught us an important principle when he said: “When Allaah forbids a thing, He (also) forbids its price.” Narrated by Abu Dawood, 3488; classed as saheeh by Shaykh al-Albaani in Ghaayat al-Maraam, 318.

28.10.11

பன்றித் தோல் வியாபாரம் கூடுமா? (Face book விவாதம்) Part 1

பன்றித் தோல் வியாபாரம் சம்பந்தமாக எமது பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மி அவர்களுக்கும் அஹ்மத் ஹூசைன் என்ற ஸலபிக்கும் இடையில் நடந்த எழுத்து விவாதம்.

பன்றி தோல் வியாபாரம் கூடும் மற்றும் இது ஹலால் என்று இவர்கள் சொல்லுகிறார்கள்.
அறிவாக சிந்திக்கிறோம் என்று முட்டாள் தனமா அவர்களே பதில் தந்து மக்களை வழிகேடுப்பதை இதில் காணலாம். பன்றி வாங்குவது மற்றும் விற்பது ஹராம் என்று பி ஜெயே ஒரு வீடியோ கிளிப்பில் சொல்லி இருக்கிறார். இப்போ இவர்களுக்கு பன்றி தோல் ஹலாலா ஆகிவிட்டது. என்ன கொடுமை இது..

26.10.11

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்



ஜும்ஆ சொற்பொழிவு
நாள்: 28.10.2011நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்சகோதரர் ஜவாஹிர் ஜமாலி 
தலைப்பு: “சத்தியம் வேறு அசத்தியம்  வேறு” 
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)



பெண்கள் பயான்
நாள்: 30.10.2011 
நேரம்: மாலை 4.00 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் ரியாஸ் M.I.Sc
தலைப்பு: “தனித்து நிற்பதே தவ்ஹீத் வாதியின் பண்பு.
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

மாணவர் நிகழ்ச்சி 
நாள் : 30.10.2011
நேரம்: மக்ரிப் தொழுகையின் பின் 
தலைப்பு: இறைவன்  எங்கே இருக்கிறான்.   (கொள்கை விளக்கம் தொடர்) 
உரையாற்றுபவர்சகோதரர் சகோதரர் ரியாஸ் M.I.Sc
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்  
சிலாபம் கிளை

22.10.11

அர்ஹம் மவ்லவி உடனான விவாத ஒப்பந்தத்தின் வீடியோ காட்சிகள்

அர்ஹம் மவ்லவியுடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கடந்த 01.10.2011 அன்று மாபோலையில் வைத்து 2 தலைப்புகளில் விவாத ஒப்பந்தம் போடப்பட்டது.  அந்த ஒப்பந்தத்தின் நகல் பிரதிகளை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.
விவாத ஒப்பந்தத்தின் வீடியோ பதிவையும் இங்கு வெளியிடுகிறோம்.

அருவமானவனா இறைவன்?

அல்லாஹ் உருவமற்றவனா?

பொதுவாகவே உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்துவது, அதே வார்த்தையை இலக்கியமாக பயன்படுத்துவது.
உதாரணமாக, அதிகமாகப் பேசுபவர்களைப் பார்த்து, ‘அவருக்கு வாய் நீளம்என்று கூறுவார்கள். வாய் நீளம் என்றால் வாயின் அளவு நீளமாக இருக்கும் என்பது அதன் நேரடிப் பொருள். என்றாலும் இந்த இடத்தில் அந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அவர் அதிகம் பேசக் கூடியவர் என்ற கருத்தில் இந்த சொற்றொடர் பயன்படுத்தப் படுகின்றது. இவ்வாறு பயன்படுத்தப்படுவது எல்லா மொழிகளுக்கும் பொதுவான, உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.

18.10.11

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!

பணமாக பாத்திரமாக நகையாக நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.

ஆனால் உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை.அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தவ்ஹீதுவாதிகளும் தடம் புரண்டு விடுகின்றனர். பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்றனர்.

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP