30.5.12

அல்லாஹ்வின் உருவம் பற்றி விவாதிக்கக் கூடாதாம். மன்சூரின் உளறலுக்கு மறுப்பு

எழுத்து வடிவில் நடைபெற்ற ஒரு விவாதம்
மன்சூர் பேசிய வீடியோRoohul Razmi கிறுக்குனுத் தனமாக உளறினால் கூட அதற்கும் கொஞ்சம் அறிவு வேணும். இந்த மன்சூரின் உளறல் கிறுக்கையும் தாண்டிப் புனிதமானது. விவாதிக்காமல் இருக்கனும்னு 4 நிமிட வாதம். 

அல்லாஹ்வைப்பற்றி எம்மால் ஒரு போதும் விளங்க முடியாதாம். அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்று நம்பினால் போதுமாம். அவன் எம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என நம்பினால் வேண்டிய மட்டும் போதுமாம். 

அல்லாஹ் பற்றி இவ்விரண்டு விடயங்களையும் எப்படி மன்சூர் அப்போ விளங்கினார்? சுத்த முரண்பாடு. அப்போ அல்லாஹ் பார்ப்பவன், கேட்பவன், அன்பாளன், அருளாளன் இன்னும் அல்லாஹ் தன்னைப் பற்றி கூறும் அனைத்து விடயங்ளையும் என்ன செய்வது? அல்லாஹ் தனக்கு உருவம் இருப்பதாக ஹதீஸில் சொல்வதற்கு என்ன பதில். அப்படி ஹதீஸ் இருக்குதா இல்லையா? கூறுகெட்டத் தனத்தைக் கூட இவர் கூறு போட்டு விற்றாலும் விற்பார். 


மின்சாரத்தையும், புவியீர்ப்பையும் அல்லாஹ்வைப் புரிதலுக்கு உதாரணம் காட்டும் இவர் குப்ர் செய்து விட்டார். அல்லாஹ்வுக்கு உதாரணம் காட்டலாமா? புரியாது என்று அல்லாஹ்வைப் பற்றிக் கூறிக் கொண்டு மின்சாரமாம், புவியீர்ப்பாம். மின்சாரத்தையும், புவியீர்ப்பையும் புரியும் சக்தி உங்களுக்கு இல்லாததால் அது புரியாதா? புவியீர்ப்பை நன்கு புரிந்த விஞ்ஞானம் தான் அதை ஒட்டி HAARP என்ற கண்டுபிடிப்பையே நிகழ்த்தியுள்ளது. இவர் இன்னும் செய்யது குதுபை தாண்டி வராததால் தான் இந்த நிலைமை.

விதி சம்பந்தமாக பேசத் தடை என்பதால் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று சொல்லக் கூடாதாம். என்னே அறிவு முதிர்ச்சி! முட்டுக் காலுக்கும் சொட்டைத் தலைக்கும் இப்படி ஒரு முடிச்சி!

மறுமையில் பார்த்தால் விடயம் முடிந்ததாம். அப்போ அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்று நம்பினால் போதும். அவன் எம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என நம்பினால் வேண்டிய மட்டும் போதும் என்ற வாதம் என்னாச்சி? 

அல்லாஹ்வை மறுமையில் பார்க்கலாமா முடியாதா என்ற விடயம் எல்லாம் எதுக்கு? அல்லாஹ்வைப் பார்க்கலாம் என்றால் பார்க்கும் ஏதோ ஒரு வடிவில் இருப்பான் என்று சொல்வது எந்த வகையில் பிழை? மறுமை விடயங்களை இங்கு வாதிக்கக் கூடாதாம். அப்போ, விசாரனை, சுவர்க்கம் , நரகம் ஒன்றையும் பேசக்கூடாது. போய்த்தான் பார்க்கனும். ஞான முதிர்ச்சியின் அறிவு ஊற்று நன்கு புரியுது.

வாதிக்கத் தேவையில்லாத அளவு அல்லாஹ்வின் உருவம் பற்றி நபிகளார் சஹாபாக்களுக்குக் கூறியிருந்தார்கள். உங்களைப் போன்ற யாராவது ஒரு கிறுக்கன் நீங்கள் வைக்கும் வாதத்தை அன்று வைத்திருந்தால் உங்கள் நிலைமை என்னவென தெரிந்திருக்கும். 

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்தான் என்றால் ஒன்றும் விளங்காதாம். விளங்காது என்று கூறிக்கொண்டே ”அல்லாஹ் ஆட்சி செய்தான் என்று புரிஞ்சுகொண்டால் போதும்” என்று விளக்கமளிக்கிறார். (3.06-3.08 நிமிடம்) சுத்த முரண்பாடுதான் இவர்களின் மொத்தக் கொள்கை. அமர்ந்தான் என்றால் அமர்ந்தான் என்று விங்க என்ன பெரிய அறிவு தேவை?

ஒரு பொருளின் செயலை விளங்கத் தோற்றம் தெரியனுமாம். என்ன! உங்க மின்சார உதாரணத்தையே எடுப்போமா? மின்சாரத்தினால் மன்சூரை சாகடிக்கலாமா என்று மன்சூரிடம் கேட்டால் அவர் தெரியாது என்றுதான் சொல்வார். ஏனெனில் மின்சாரம் கண்ணுக்குத் தெரியாதே! அறிவுக் கொழுந்து மன்சூர்.
8 hours ago · Like ·  4
Mohammed Ahamed இந்த தமிழ் நாட்டு தூஷண ஜமாஅத் காரனுகளுக்கு வேறு வேலையே இல்ல எங்கட ஒரு தூஷணம் சொல்ல சந்தர்பம் கிடைக்காத என்று அலைகிரானுகள் என்ன செய்ய PJ வளர்த்த வளப்பு அப்பிடி வாய திறந்தாள் அவன் நரகவாதி இவன் வழிகேடன் இது இவனுகளுக்கு சகஜமாகி போச்சு விவாதிச்சி என்னத்த கண்டானுகள் இந்த தரம் கெட்ட ஜமாத்தினர் இஸ்லாத்தை போதிக்கிரானுகள் என்று நினைத்து கொண்டு சீரழிக்கிரானுகள்
7 hours ago · Like ·  2
Roohul Razmi சம்பந்தமில்லாம எமக்கு ஏசத்தான் முடியும். வாதத்துக்கு பதில் தர முடியாது.
7 hours ago · Like ·  4
Abdul Raheem Mohammed Husni BROTHER விட்டு விடுங்க இந்த SLTJ / TNTJ / PJ சஹாவாசமே வேண்டாம் நேரத்த வீணடிக்க வேணாம்
7 hours ago · Like ·  1
Roohul Razmi பதில் இல்லாட்டி எல்லாம் வரும். ஏன் அப்ப வாயக்குடுத்திங்க? நேரத்த பத்திரப் படுத்தி வச்சிக்கொங்க. வேஸ்ட் பன்னிராதிங்க
7 hours ago · Like ·  5
Mohamed Rizvi மன்சூர் நாநா உங்களுக்கு அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கின்றரதா இல்லையா என்ற விடயத்தில் அறிவு இல்லாவிட்டல் இதனை பற்றி எனக்கு தெரியாது தயவு செய்து இந்த விடயத்தை பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள், என்று பதில் கூறியிருந்தால் அது பொருத்தமாகவிருக்கும் அதை விட்டு விட்டு பெரிய அறிவாலி போல இஸ்லாத்தில் அல்லாஹ்வும் தூதரும் தெழிவாக விளக்கியுல்ல அகிதாவுடன் தொடர்புடைய விடயத்தை இது ஒரு தேவையில்லாத விடயமாகவும் இந்த கேள்விக்கும் இஸ்லாதுக்கும் வெகு தூரம் போலவும் அறிவு பூர்வமாக பதில் அழிப்பதாக நினைத்துக்கொண்டு உளரிக் கொட்டியுள்ளீர்கள். இந்த பாவததை நீங்கள் தவருதலாக செய்திருந்தால் அல்லாஹ்விடம் தொளபா செய்து மீண்டு கொள்வதுடன் உங்களால் தவராக வழி நடத்தப்பட்டவர்களையும் திருத்தி விடுங்கள்.

உங்களிடம் கேற்கப்பட்டது போலவே நபிகலாரிடமும் ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தோற்றத்தை காணமுடியுமா என கேட்டதற்கு நபிகளார் என்ன பதில் சொல்லியில்லார்கள் என கீலே உள்ள ஹதீசை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். எமது தூதரை விட அல்லாஹ்வை பற்றி உங்களுக்கு தெரிந்துள்ளது போலவும் தூதரை விட அறிவாலி போலவும் பதில் கொடுத்துள்ளீர்கள். மன்சூர் நாநா இஸ்லாத்தில் அல்லாஹ்வுக்கும் உருவம் உண்டு என நம்புவது ஒவ்வொரு முஸ்லீம் மீது கட்டாயக் கடமை இது அகீதாவில் உல்ல ஒரு விடயம். ஆனால் யரும் அவன் உருவ அமைப்பு எவ்வாரு தோற்றமலிக்கும் என முடிவு செய்வது ஹறாமகும். மறுமையில் அவன் அவனுக்கே உரிய அருவ அமைப்பில் தோற்றமலிப்பான். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீங்களும் உங்கள் கூட்டமும் தஃவா செய்வதாக கூறி கொண்டு இஸ்லாத்தின் அடிப்படைகலையும் அதன் உண்மையான சட்டங்களையும் அப்பாவி மக்களிடம் எத்தி வைக்காமல் நீங்களும் வழி கெட்டு உங்கலோடு சேர்த்து ஒரு கூட்டத்தையும் முழைச்சலவை செய்து வழி கெடுப்பதை கானும் போது மிக கவலையாக உள்ளது. நீங்கள் உங்கலையும் உங்கள் இயக்கத்தையும் தக்லீது செய்யும் ஒரு கூட்டததை உருவாக்க பாடுபட்டுகொண்டிருக்கின்றீர்கள். இந்த அப்பவி மக்கள் உங்களின் இந்த செயலால் இஸ்லத்தையும் அதன் உண்மையான வழிகாட்டல்கலை விட்டும் வேகமாக வெளியேரிக்கொண்டிருக்கின்றரார்கல். அல்லாஹ் உங்களையும் அந்த அப்பாவிகளையும் பாதுகாப்பானாக.
6 hours ago · Unlike ·  1
Mohamed Rizvi அல்லாஹ்வுக்கும் உருவம் உண்டு என கூரும் அல்லஹ்வின் வார்த்தகலும் நபிகளாரின் அறிவிப்புக்கள் சிலவும் கீலே தரப்பட்டுல்லது இதனை படித்து பயன் பெற்றுக் கொள்ளுங்கள்.

"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன... 5:64

மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். 55:27

உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது, 89:22

கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள். 68:42

மேற்காணும் 68:42 வசனத்திற்கு விளக்கமாக நபி(ஸல்)அவர்களின் ஹதீஸ் அமைந்துள்ளது

...மறுமையில் அல்லாஹ் முஃமின்களுக்குக் காட்சி தர நாடி தன் கணுக்காலின் திரையை விலக்குவான். அப்போது இம்மையில் அவனுக்கு மட்டுமே சிரம் பணிந்தவர் அனைவரும் சிரம் பணிவர், மற்றவர்கள் அனைவரும் சிரம் பணிய முடியாத அளவுக்கு அவர்கள் முதுகெலும்பு வளையாது நின்றுவிடும். அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி): புகாரி.

ஸஹீஹ் புகாரி ஹதீஸ் : 806.  அபூ {ஹரைரா(ரலி) அறிவித்தார். 

இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! இல்லை' என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்' என்று கூறினார்கள்.

Nadha Fathima ‎@ Roohul Razmi May Allah bless you with kind heart Brother. The words that have been used by you is too hard & harsh. There are ways to express your anger & your opinion. Wish you have to polite your words. Brother i don't know in what way your contributing your society but try to respect people who are contributing for their society they may be wrong in their principles but you can point out those in a good way. Inshallah hope u will consider While commenting.

Abdul Raheem Mohamed Inas ‎//அல்லாஹ்வைப்பற்றி எம்மால் ஒரு போதும் விளங்க முடியாதாம்.// இவர் அல்லாஹ்வை பற்றி விளங்க முடியாது என கூறவில்லை... நீங்கள் கூறியவை //அல்லாஹ் பார்ப்பவன், கேட்பவன், அன்பாளன், அருளாளன்// அல்லாஹ்வின் பண்புகள்.... அல்லாஹ் எப்படி இந்த உலகை ஆழ்கிறான் அவன் உருவம் எப்படியிருக்கும் மனிதனைப் போலவா... உருண்டையா செவ்வகமா எந்த வடிவில் இருக்கிறான் என்று விவாதிப்பதே மடத்தனம் என்கிறார். மற்றது இவர் சொல்வது அல்லாஹ்வின் முழுமையான செயற்பாட்டை அதாவது கத்ரை விளங்குவது தான் கடினம் என்கிறார். இவர் எந்த இடத்திலும் அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறதா இல்லையா என்று குறிப்பிடவில்லை... அல்லாஹ்வுக்கு உருவம் இருந்தால் மறுமையில் பார்த்துக் கொள்ளலாம் ஏன் இங்கு தூஷனம் பேசி காலத்தை போக்கி அடித்துக் கொண்டு சாக வேண்டுமென்றே கேட்கிறார்.

Abdul Raheem Mohamed Inas இவர் ஆரம்பத்திலேயே குறிப்பிடுகிறார். பெரிய கேள்வி ஆனால் சுருக்கமான விளக்கம் என்று அதனை தொடர்ந்து சொல்கிறார் மனிதனால் அல்லாஹ்வை விளங்க முடியாது அது உண்மை தானே...

Roohul Razmi சகோதரி நெஞ்சில் போய்க் குத்தும் விதமாகச் சொன்னால்தான் அதற்கு வலுவுண்டு. சும்மா வருடிவிட்டுப் போனால் பத்தொடு பதினொன்றாகத்தான் அது இருக்கும். மன்சூரின் தவறைப் புரியவைக்க அவரது மடத்தனத்துக்கு ஏற்ப வார்த்தைகளைப் பதியனும். உண்மையில் உஸ்தாது மன்சூர் தூங்கியிருந்தால் இப்போ விழித்திருப்பார். தூங்கும் அளவைப் பொருத்தம் எழுப்பும் விதம் மாறுபடும். சும்மா வருடிவிட்டுச் சென்றால் இன்னும் குறட்டை விடுவார். தண்ணியை கொண்டுபோய் ஊற்றனும். அதற்கும் எழுப்பலன்னா கத்தியால ஒரு கீறு போடுறது தப்பே இல்ல. எப்படியாவது எழுப்பனும் என்று நினைப்பவன், உண்மையில் அவர்மேல் அன்பானவன் அப்படித்தான் செய்வான். சும்மா வால்புடிப்பவன் அவர் தவறு செய்தாலும் தட்டிக் கொடுப்பான்.

Abdul Raheem Mohamed Inas அது மட்டுமல்ல இவர் சொல்வது அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறதா இல்லயா என்று ஸஹாபாக்கள் கூட வாதிக்கவில்லை...  மேலும் இப்படி தூஷனம் பாடிக்குகொண்டு மற்றவருக்கு காபிர் பட்டம் கொடுத்துக்கொண்டு வாதிப்பதில் எந்தப் பயனுமில்லை என்றே சொல்கிறார்.  அது மட்டுமல்ல இமாம் மாலிக் காலத்தில் நடந்த ஒரு அழகான சம்பவத்தையும் சொல்லி விளக்கிறார். இங்கு பிரச்சினை என்னவென்றால் பலருக்கு தமிழ் விளங்காததுதான்.

Abdul Raheem Mohamed Inas இங்கு அவர் சொல்ல வருவது அல்லாஹ்வுக்கு உருவம் இல்லையா உண்டா என்பதல்ல இவரின் ஆலோசனை... இதனை வீணாக விவாதிக்க வேண்டாம் என்றே சொல்கிறார். தன் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லும் அனைவரையும் காபிர்கள் குப்ர்கள் என்று சொல்லி மற்றவரை காழ்ப்புணர்வுடன் பார்த்தே ஒரு கூட்டம் வளர்ந்துவிட்டது... அதனால் மற்றவர்கள் எது சொன்னாலும் பிழை அவர்கள் மாத்திரமே முஸ்லிம்கள் என்று சொல்லி ஒரு சமூகம் வளர்ந்துவிட்டது. அதனால் மற்றவர்கள் என்ன சொன்ன போதும் அவர்களுக்கு விளங்கப் போவதில்லை...

Abdul Raheem Mohamed Inas ‎@moahamed Rizvi

Abdul Raheem Mohamed Inas முதலாவது குர்ஆனை ஹதீஸை எப்படி விளங்க வேண்டுமென்ற அறிவே உங்களுக்கு அவ்வளவு இல்லை என்றே நினைக்கிறேன். என்ன சொன்ன போதும் உங்களுக்கு விளங்க போவதில்லை... முதலில் குர்ஆன் ஹதீஸை எப்படி அணுகுவதென்று படிப்பது சிறந்தது.

Abdul Raheem Mohamed Inas முதலாவது குர்ஆனை ஹதீஸை எப்படி விளங்க வேண்டுமென்ற அறிவே உங்களுக்கு அவ்வளவு இல்லை என்றே நினைக்கிறேன். என்ன சொன்ன போதும் உங்களுக்கு விளங்க போவதில்லை... முதலில் குர்ஆன் ஹதீஸை எப்படி அணுகுவதென்று படிப்பது சிறந்தது.

Abdul Raheem Mohamed Inas இங்கு இவர் அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறதா இல்லையா என்று சொல்லவரவில்லை... இரண்டு தரப்புகளாக இருந்து கொண்டு அவனை இவன் காபிர் என்றும் மற்றும் காதில் கேட்க முடியாத தூஷனங்களை ஒருவருக்கொருவர் தூவிக் கொண்டும் இது பற்றி விவாதம் செய்வதில்ல அர்த்தமில்லை என்றே இங்கு குறிப்பிடுகிறார். இவர் இந்த இலகு தமிழையே புரிந்து கொள்ள முடியாத இந்த சமூகம் குர்ஆனை ஹதீஸை எப்படி விளங்கியிருக்கும் என நன்றாக புரிகிறது.

Mohammed Rizvi Guys! Stop this argument.

Mohamed Fassy முடிந்தவர்கள் இதற்கு பதில் தாருங்கள். http://www.facebook.com/notes/mohamed-fassy/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/152118014833680
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா இல்லையா? ஒரு பார்வை
அல்லாஹ் (அவன் குபுவன் அகது) அவனுக்கு ஒப்பாக ஒன்றுமே இல்லை. நாம் காணும் சடப்பொர...See More
By: Mohamed Fassy

Roohul Razmi ‎Abdul Raheem Mohamed Inas அல்லாஹ்வைப் பற்றி விளங்க முடியாதுன்னுதான் அவர் ஆரம்பிக்கிறார். அல்லாஹ் தனக்கு உருவம் இருப்பதாகவே பல ஹதீஸ்களில் கூறுகிறான். 1.ஹலகல்லாகு ஆதம அலா சூரதிஹி(புஹாரி) . 2. மக்கள் அறிந்து கொள்ளத்தக்க உருவத்தில் அல்லாஹ் வருவான் (புஹாரி).இப்போ மன்சூர் இதை ஏற்கிறாரா? மறுக்கிறாரா? 

அல்லாஹ்வின் கேட்டல் எனும் பண்பு எப்படி எமக்குப் புரிகிறதோ அதேபோல அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்பது புரியுதா இல்லையா? முதல்ல அதற்கு பதில் தாங்க. அல்லாஹ் சொல்லாத விடயங்களை எல்லாம் விளங்காது என்று சொல்ல மன்சூரா வேண்டும்? சொல்லாதது புரியாது என்பது பாலர் மாணவருக்கும் தெரியும். சொன்னது புரிந்ததா இல்லையா? அதுதான் கேள்வி. 

//மற்றது இவர் சொல்வது அல்லாஹ்வின் முழுமையான செயற்பாட்டை அதாவது கத்ரை விளங்குவது தான் கடினம் என்கிறார்.// இது இனாசின் கூற்று. இது கூடத் தப்புதான். விளங்கக் கடினம் அல்ல. விளங்காது என்பதே உண்மை. 

//இவர் எந்த இடத்திலும் அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறதா இல்லையா என்று குறிப்பிடவில்லை.//..என்று இனாஸ் கூறுகிறார். அதுதான் தப்பு என்பதே பிரதான கேள்வி. இறைவனுக்கு உருவம் உண்டு என்ற ஹதீஸை வைத்து உருவம் உண்டு என்று கூறினால் அதை மறுக்கும் கூட்டத்தால் பிரச்சினை. உருவம் இல்லையென்று கூறினால் ஹதீஸை நாம் காட்டுவோம் என்ற பிரச்சினை. மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம இருப்பதால்தான் அதைப்பற்றி பேசவேண்டாம் என்கிறார். எப்படி நழுவல்..

//அல்லாஹ்வுக்கு உருவம் இருந்தால் மறுமையில் பார்த்துக் கொள்ளலாம் ஏன் இங்கு தூஷனம் பேசி காலத்தை போக்கி அடித்துக் கொண்டு சாக வேண்டுமென்றே கேட்கிறார்.//மறுமையில் பார்க்கும் போது உருவம் இருக்கும் என்று ஹதீஸ் சொல்லுதா? இலலைன்னு சொல்லுதா? அத சொல்லங்க.அல்லது உருவம் சம்பந்தமா ஹதீஸே இல்லைன்னு சொல்லுங்க. 

//இவர் ஆரம்பத்திலேயே குறிப்பிடுகிறார். பெரிய கேள்வி ஆனால் சுருக்கமான விளக்கம் என்று அதனை தொடர்ந்து சொல்கிறார் மனிதனால் அல்லாஹ்வை விளங்க முடியாது அது உண்மை தானே...// இது இனாசின் கூற்று. மனிதனால் அல்லாஹ்வை விளங்க முடியாது. அவன் தன்னைப் பற்றி சொன்னவை தவிர என்று எழுதுங்கள்.

அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறதா இல்லையா என்பது இவருக்குப் பிரச்சினையே இல்லையாம். நாம் அது பற்றி வாதிப்பதுதான் பிரச்சினையாம். நாம் வாதிப்பது உங்களுக்குப் பிரச்சினைதான். அதனால் உங்க மக்களே இதை உங்களிடம் கேட்டு டாச்சர் கொடுப்பது எப்படியும் உங்களுக்குப் பிரச்சினை தான் . அல்லாஹ்வின் உருவம் சம்பந்தமாக ஹதீஸில் வந்தும் அது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லையாம். ஹதீஸில் இருந்த என்ன? இல்லாட்டி என்ன? தூக்கி போட்டுட்டு வேலையப் பாருங்கன்னுறதுதான் இவர்கள் ஹதீசுக்குக் கொடுக்கும் மதிப்பு. அடிக்கடி தூஷனம் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இந்த இனாசும், மன்சூரும், இஹ்வானிகளும் தூக்கிப் பிடிக்கும் மதுஹபு குப்பைகளில் இல்லாத தூசனமா? தகாத உறவுக் கதைகளா? இதை நாம் எடுத்துக் காட்டினால் நாம் தூசனம் சொல்வோராம். பிர்அவ்ன் தன்னைக் கடவுள் என வாதிட்டான் பாருங்கள் என்று நாம் சொன்னால், நாம் இணைவைத்துவிட்டோம் என்று சொன்னாலும் சொல்வார். செய்யது குதுபு அல்லாஹ்வும் படைப்பும் ஒன்று என்று அத்வைதம் பேசினார் என்று சுட்டிக்காட்டினால், ஏதோ நாம் அத்வைதம் பேசியதாக சொன்னாலும் சொல்வார். தமிழ் விளங்காதப் பிரச்சினை யாருக்கு இனாஸ்?

உங்க மதுஹபுக் கழிசடையில் தூசனத்தைக் காட்டினால் அது நாம் தூஷனம் சொன்னோம் என்று எந்தத் தமிழ் அகராதியில உண்டு?
3 hours ago · Like
Mohamed Fassy அல்லாஹ் (அவன் குபுவன் அகது) அவனுக்கு ஒப்பாக ஒன்றுமே இல்லை. நாம் காணும் சடப்பொருளின் இயல்பை விட்டும் அவன் வேறுபட்டவன்.. சுவர்கமும் சடஉலகின் அமைப்பே என்பதற்கு ஆதாரமாகத்தான் அல்லது இரு உலகினதும் தொடர்பை காட்டவே ஹஜ்ருல் அஸ்வத் கல் என்ற சுவர்கத்துக் கல் பூமியில் வைக்கப்பட்டுள்ளது. எனவே கை கால் என்ற பண்புகளும் இவ் சட உலகோடு சம்மந்தப்பட்டதே. அப்போது ஏன் அல்லாஹ் கை முகம் என குர்ஆனில் குறிப்பிடுகிறான். ஹதீஸ்களும் ஏன் இவ்வாறான சொற்களைப் பயன்படுத்தியுள்ளது
3 hours ago · Like
Mohamed Fassy இப்போது எமது கண்களின் சக்தி சட உலகின் வரையறைக்குள் உள்ள சக்தியை மட்டுமே பெற்றுள்ளது. அது அல்லாஹ்வை காணும்போது அகற்றப்பட்டு அதற்கு அப்பால் ஒரு சக்தியை அல்லாஹ் வழங்குவான் என்பதே எனது கருத்தாகும். ஏனெனில் கண்களால் காண்பவை உருவமாக இருக்கவேண்டும் என்பது இவ்வுலகின் நியதியே. எனவேதான் மூஸா அலை அவர்கள் அல்லாஹ்வை காணவிரும்பியபோது அவர் சக்தியற்றவர் என அல்லாஹ் அறிவித்துவிட்டான்
3 hours ago · Like
Mohamed Fassy அல்லாஹ் (அவன் குபுவன் அகது) அவனுக்கு ஒப்பாக ஒன்றுமே இல்லை. நாம் காணும் சடப்பொருளின் இயல்பை விட்டும் அவன் வேறுபட்டவன்.
3 hours ago · Like ·  1
Mohammed Akram வேலை அற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.!!!!
3 hours ago · Like ·  2
Mohamed Fassy Roohul razmi எனது கட்டுரையை முறையாக வாசித்து விட்டு உணர்சிகளால் அல்ல அழகான தர்க அறிவால் நிராகரியுங்கள் பார்கலாம்.
3 hours ago · Like
Roohul Razmi வலம் யகுன் லகு குபுவன் அஹத் என்பதற்கு அவனுக்கு ஒப்பாக ஒன்றுமே இல்லையென்று அர்த்தம். அதில் அவனுக்கு உருவமில்லை என்று எங்குள்ளது? அவனுக்கு ஒபப்பாக எதுவும் இல்லை என்பது அவன் தனக்குஒப்பாக மட்டுமே இருக்கிறான் என்று பொருள். அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று நான் சொன்ன ஹதீசுக்கு என்ன பதில்? இது சம்பந்தமாக மன்சூர் என்ன சொல்கிறார்?
3 hours ago · Like
Mohamed Fassy குபுவன் அகத் என்பது சடஉலகில் அவனுக்கு ஒப்பிட்டுக்காட்ட ஒன்றுமே இல்லை. குபுவன் அகத் என்பது சடஉலகைக் குறிக்கிறது.
3 hours ago · Like
Roohul Razmi சட உடலில் என்று எங்கு உள்ளது? சடமே இல்லாத உருவம் இருந்தால் என்ன செய்வது?
3 hours ago · Like
Mohamed Fassy அகதுன் , ஒன்றுமே இல்லை. என்பது இவ்வுலகப்பொருட்களை குறிக்கவில்லை என நீங்கள் கருதுகிறீர்களா
2 hours ago · Like
Roohul Razmi குபுவன் அகத் என்பது சடஉலகைக் குறிக்கிறது என்று எங்குள்ளது?
2 hours ago · Like
Mohamed Fassy இதற்கு பதில் அளியுங்கள்---அகதுன் , ஒன்றுமே இல்லை. என்பது இவ்வுலகப்பொருட்களை குறிக்கவில்லை என நீங்கள் கருதுகிறீர்களா--- குபுவன் அகத் சடப்பொருளை குறிக்கிறது என புரிய வைக்கிறேன்
2 hours ago · Like
Roohul Razmi லம் யகுன் - இலலை .லகு - அவனுக்கு. குபுவன் - நிகரானவராக .அகத. ஒருவரும். இதுதான் நேரடி அர்த்தம். இதற்கு மாற்றமான அர்த்தம் என்ன என்று முழுமையாக எழுதி அது எந்த அகராதி என்று காட்டுங்க
2 hours ago · Like
Roohul Razmi சடப்பொருளைக் குறிக்கிறது என்றும் காட்டுங்கள். சடப்பொருள் அல்லாத ஒன்றில் உருவம் இல்லையென்றும் காட்டுங்கள். ஏனெனில் சடப்பொருள் இல்லாமலும் தனது உருவத்தை அமைக்க அல்லாஹ் பொதுமானவன். இங்கு ஹதீசில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று வருதா இல்லையா? அதை நாம் பார்ப்போம் என்று வருதா இல்லையா? அதற்கு; பதில் தாங்க
2 hours ago · Like
Mohamed Fassy எல்லாவற்றுக்கும் இன்சா அல்லாஹ் பதில் தருவேன் . முதலில் அகதுன் பற்றிய தெளிவை பெருவோம். அகதுன் என்பது உயர்திணையை மட்டுமா குறிக்கும். அஃறிணையை குறிக்காதா
2 hours ago · Like
Roohul Razmi எந்தத் தினையைக் குறித்தாலும் அது போல அல்லாஹ் இல்ல. அவன் தன்னைப் போலவே இருப்பான். தன்னை; போல இருக்கும் அவன் மறுமையில் நம் கண்ணுக்குப் பலப்படும் உருவத்தில் வருவான். அப்படித்தான் ஹதீஸ்ல உள்ளது
2 hours ago · Like
Mohamed Fassy எனவே உயர்திணை அஃறிணையை குறிக்கும் அகதுன் சடத்தை குறிக்கவில்லை என உங்கள் அறிவு பேசுமா.
2 hours ago · Like
Roohul Razmi univers இல் உள்ள எதைக்குறித்தாலும் அது போல அல்லாஹ் இல்லை என்பதுதான். விடயத்துக்கு வாங்க
2 hours ago · Like
Mohamed Fassy எல்லாவற்றுக்கும் பதில் தரப்படும் இன்சா அல்லாஹ். நான் கேட்ட கேள்விக்கு உங்கள் அறிவு என்ன சொல்கிறது
2 hours ago · Like ·  1
Roohul Razmi சடம் சடமற்ற அனைத்தையும் குறிக்கும்.
2 hours ago · Like
Mohamed Fassy சடப்பொருளைக் குறிக்கிறது என்றும் காட்டுங்கள்- என்ற உங்கள் கேள்விக்குப் பதிலை விழங்கிக் கொண்டீர்கள் தானே..
2 hours ago · Like
Roohul Razmi நீங்கள் தான் சொன்னீங்க காட்டப் போவதாக
2 hours ago · Like
Abdul Raheem Mohamed Inas ‎Roohul Razmi ி//ன்சாரத்தையும், புவியீர்ப்பையும் அல்லாஹ்வைப் புரிதலுக்கு உதாரணம் காட்டும் இவர் குப்ர் செய்து விட்டார். அல்லாஹ்வுக்கு உதாரணம் காட்டலாமா? // ஒன்றே ஒன்று நிச்சயம் இந்த விவாதம் முடிவுக்கு வராது.... ஒரேயொரு கேள்வி உஸ்தாத் மன்ஸூர் காபிர் என்று சொல்கிறீர்களா, மேலே சொன்னது மாதிரி... விளக்கமொன்றும் வேண்டாம் காபிர இல்லையா என்று மட்டும் பதில் தரவும்.
2 hours ago · Like
Mohamed Fassy எனக்கு அவர் பற்றி பிரச்சினை இல்லை. அகதுன் என்பது சடம் சடமற்றதைக் குறிக்கும் எந்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா இல்லையா
2 hours ago · Like
Roohul Razmi அல்லாஹ்வுக்கு அவ்வாறு உதாரணம் காட்டலாமா என்று நீங்க சொல்லுங்க. மன்சூர் தனது உரையின் கடைசில இவ்வாறு விவாதிப்பது குப்ர் என்றார். நான் உருவம் சம்பந்தமாக விவாதிக்கிறேன். நான் காபிரா? மேலே சொன்னது மாதிரி... விளக்கமொன்றும் வேண்டாம் காபிர இல்லையா என்று மட்டும் பதில் தரவும்.
2 hours ago · Like
Roohul Razmi ஒத்துக் கொள்கிறேன்
2 hours ago · Like
Roohul Razmi சடம் சடமற்ற இன்னும் வேறு இருந்தால் எல்லாவற்றையும்.

Roohul Razmi சடம் சடமற்ற இன்னும் வேறு இருந்தால் எல்லாவற்றையும்.

Mohamed Fassy எனக்கு அவர் பற்றி பிரச்சினையில்லை. குபுவன் அகத் சடத்தை குறிக்கிறதா இல்லையா என்பது உங்களுக்கும் எனக்கும் உள்ள பிரச்சினை. அதை தீர்த்துவிட்டு படிப்படியாக வருவோம். சொல்லுங்கள் அகதுன் என்பது சடத்தை குறிக்குமா குறிக்காதா

Abdul Raheem Mohamed Inas நீங்கள் காபிர் அல்ல நீங்கள் முஸ்லிம் தான்.... விவாதிப்பது குப்ர் என்று அவர் சொல்லவில்லை... அப்படி விவாதிப்பது நம்மை குப்ரில் கொண்டு சென்று விடும் என்கிறார். இங்கு சிலருக்கு தமிழை விளங்குவதில் பிரச்சினை இருப்பதாக தெரிகிறது. உங்கள் கூற்றின் படி சொல்லுங்கள் அவர் காபிரா இல்லையா இந்த உரையாடலை நான் இதற்கு மேல் வளர்க்க விரும்பவில்லை.... நேரடி பதில் தரவும் காபிர இல்லையா

Roohul Razmi மேலே பாருங்க

Roohul Razmi நான் விவாதித்தேன். இப்போ குப்ருக்கு என்னை கொண்டு சொன்றுவிட்டதா?

Abdul Raheem Mohamed Inas சரி உஸ்தாத் மன்ஸூர் அவர்களின் கூற்று தவறானது..... இப்பொழுதாவது சொல்லுங்கள் உஸ்தாத் மன்ஸூர் அவர்கள் குப்ர் காபிரா?

Roohul Razmi அப்போ உஸதாத் மன்சூர் பார்வையில் நான் காபிர். அப்படியா?

Abdul Raheem Mohamed Inas நீங்க அத போய் உஸ்தாத் மன்ஸூரிடம் நேரடியாக கேளுங்கள் எனது இந்த சின்ன உங்கள் கூற்றையே ஆதாரமாக வைத்து நான் கேட்பதற்கு ஒரு சிரிய பதிலை தரவும் சகோதரரே அல்லாஹ்வுக்காக சத்தியத்த பயப்படாம் உரக்க சொல்லும் நீங்க ஏன் மலுப்புறீங்கள் நீங்களே சொன்ன கூற்று தான் அவர் குப்ர் செய்தவிட்டதாக ஏன் நேரடியாக பதில் சொல்லாமல் இருக்கிறீர்கள்.

Mohamed Fassy ஒத்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஈருலகிலும் அல்லாஹ்வும் அவனது படைப்புகள் என்ற இரண்டைத்தவிர மூன்றாம் நிலை ஒன்று இல்லை. எனவே அவனது படைப்புகள் அணைத்தும் சடமே. அது சுவர்கமானாலும் கூட எனவேதான் ஹஜ்ரதுல் அஸ்வத் ஒரு சடமாக இப்பதை ஆதாரமாக கொள்ளலாம். எனவே சடம் என்கிறபோது அதற்கு உருவம் கட்டாயம் உண்டு. எனவேதான் அல்லாஹ்வுக்கு உறுவமில்லை.

Roohul Razmi அத முதல்ல மன்சூர்ரிம் கேட்டு சொல்லுங்க. மன்சூன் என்னைப்பற்றி கூறியதை அவரிடம் கேட்க மாட்டீர்களாம். நான் மன்சூரைப் பற்றி கூறியதை மட்டும் கேட்பீhகளாம். என்னிடம் அழகிய பதில் உண்டு. குப்ரை ஆரம்பித்த அவர் முதல்ல சொல்லட்டும்.

Mohamed Fassy இப்போது சொல்லுங்கள் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா இல்லையா. குபுவன் அகதை மறுக்கிறீர்களா இல்லையை

Mohamed Fassy சொல்லுங்கள்

Roohul Razmi என்ன சொல்ல வர்ரிங்க. விளக்கமா சொல்லுங்க

Roohul Razmi உருவம் உண்டு

Abdul Raheem Mohamed Inas ‎//ன்சாரத்தையும், புவியீர்ப்பையும் அல்லாஹ்வைப் புரிதலுக்கு உதாரணம் காட்டும் இவர் குப்ர் செய்து விட்டார். அல்லாஹ்வுக்கு உதாரணம் காட்டலாமா? / நான் நினைத்தேன் உண்மையில் நீங்கள் சத்தியத்தை தைரியமாக சொல்ல பயப்படாதவர்கள் என்று.... ஆனால் தவறு... மேலே உஸ்தாத் மன்ஸூர் குப்ர் செய்ததாக குறிப்பிட்டீர்கள்... குப்ர் செய்தவன் காபிர்... அதனை நேரடியாக சொல்ல பயப்படுகிறீர்கள்...

Mohamed Fassy உருவம் உண்டு என்றால் அல்லாஹ்வின் பண்பான குபுவன் அகத் என்பதை மறுக்கிரீர்கள்

Roohul Razmi மன்சூர் பார்வைல நான் காபிரான்னு சொல்லுங்க. அடுத்த நிமிடம் பதில் வரும்.

Roohul Razmi எப்படின்னு விளக்குங்க

Mohamed Fassy உங்களை காபிர்லையா என்பதை இனி உங்கள் அறிவே தீர்மானிக்கும், சொல்லுங்கள் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று சொல்லி அல்லாஹ்வின் பண்பான குபுவன் அகதை மறுக்க முணைகிறீர்கள்

Roohul Razmi எப்படி மறுக்குறேன் என்று விளக்குங்களேன்.

Roohul Razmi உருவம் உண்டு என்பதற்கும் குபுவன் அஹதை மறுப்பதற்கும் என்ன சம்பந்தம்?

Mohamed Fassy ஈருலகிலும் அல்லாஹ்வும் அவனது படைப்புகள் என்ற இரண்டைத்தவிர மூன்றாம் நிலை ஒன்று இல்லை. எனவே அவனது படைப்புகள் அணைத்தும் சடமே. சடமென்றால் அதற்கு உருவம் உண்டு. சடத்துக்குறிய பொதுப்பண்பை அல்லாஹ்வுக்கு சுமத்துவதன் மூலம் குபுவன் அகது சடங்களுக்கு ஒப்பற்றவன் என்பதை மறுக்குறீர்கள்

Roohul Razmi படைப்புகள் அனைத்தும் சடம் என்று யார் சொன்னது?

உம்மு ஸமீஹா முஸ்லிமாஹ் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டுன்னு அல்லாஹ்வே கூறி இருக்கும் போது...அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விளக்கி இருக்கும் போது..மார்க்கத்தோடு மேலோட்டமாக தொடர்பு வைத்திருக்கும் மனிதர்கள் தான் இதை மறுக்க முடியும்
about an hour ago · Like
Mohamed Fassy சடமில்லாத ஒரு படைப்பை சொல்லுங்கள்.

உம்மு ஸமீஹா முஸ்லிமாஹ் முதலில் குர்ஆன், ஹதீஸ் ஐ நல்லா படியுங்கள் அப்புறம் உங்களின் வாதத்தை வையுங்கள்

Abdul Raheem Mohamed Inas ‎//ன்சாரத்தையும், புவியீர்ப்பையும் அல்லாஹ்வைப் புரிதலுக்கு உதாரணம் காட்டும் இவர் குப்ர் செய்து விட்டார். அல்லாஹ்வுக்கு உதாரணம் காட்டலாமா? / நிச்சயம் நீங்கள் காபிர் அல்ல அப்படி சொல்லியிருந்தால் அது பிழையான கூற்று நீங்கள் முஸ்லிம் .... இப்பொழுது தெளிவாக சொல்லுங்கள் உங்கள் கூற்றின் படி உஸ்தாத் மன்ஸூர் காபிரா...... நேரடி பதில் தரவும்.....

Roohul Razmi உலகத்தில் உள்ள பொருட்கள் 3 வகைப்படும். சடம், சக்தி, அலகு

Roohul Razmi அல்லாஹ்வுக்கு அவ்வாறு உதாரணம் காட்டலாமா என்று நீங்க சொல்லுங்க. மன்சூர் தனது உரையின் கடைசில இவ்வாறு விவாதிப்பது குப்ர் என்றார். நான் உருவம் சம்பந்தமாக விவாதிக்கிறேன். நான் காபிரா? மேலே சொன்னது மாதிரி... விளக்கமொன்றும் வேண்டாம் காபிர இல்லையா என்று மட்டும் பதில் தரவும்.

Roohul Razmi அல்லாஹ்வுக்கு அவ்வாறு உதாரணம் காட்டலாமா என்று நீங்க சொல்லுங்க. மன்சூர் தனது உரையின் கடைசில இவ்வாறு விவாதிப்பது குப்ர் என்றார். நான் உருவம் சம்பந்தமாக விவாதிக்கிறேன். நான் காபிரா? மேலே சொன்னது மாதிரி... விளக்கமொன்றும் வேண்டாம் காபிர இல்லையா என்று மட்டும் பதில் தரவும்.

Mohamed Fassy சக்தியும் சடமே. உம் ஒளி .. ஒளித்தெறிப்பு ஏற்படுகிறது. சட�

Mohamed Fassy சக்தியும் சடமே. உம் ஒளி .. ஒளித்தெறிப்பு ஏற்படுகிறது. சடமில்லாமல் எவ்வாறு பட்டுத்தெறிக்கும். எனவே சக்தியும் சடமே
about an hour ago • Like
o
Mohamed Fassy தளஆடியில் ஒளிபட்டு தெறிப்படைகிறது. இரு சடங்களின் மோதல் நிகழ்ந்திருக்கிறது தெறியுமா
about an hour ago • Like
o
Abdul Raheem Mohamed Inas நீங்கள் முஸ்லிம் நீங்கள் முஸ்லிம் நீங்கள் முஸ்லிம்.....
எத்தனை தடவை சொல்லிவிட்டேன் ஏன் இப்படி மலுப்புறீங்கள்..... ஏன் இப்படி பயப்படுறீங்க.....
உங்கள் கருத்தை தைரியமாக சொல்ல... ஏன் உங்கள் இந்த கருத்தில் உங்களுக்கே நிச்சயமில்லையா? //ன்சாரத்தையும், புவியீர்ப்பையும் அல்லாஹ்வைப் புரிதலுக்கு உதாரணம் காட்டும் இவர் குப்ர் செய்து விட்டார். அல்லாஹ்வுக்கு உதாரணம் காட்டலாமா? /
about an hour ago • Like
o
Roohul Razmi உலகில் உள்ள சடப்பொருளுக்கு உருவம் உண்டு. அதைப்போல அல்லாஹ் இல்லையென்றால் உருவம் இல்லை. அதுதானே உங்க வாதம். சரி உலகில் சடப்பொருள் அல்லாதவையும் உலகில் உண்டு. அவைபோலவும் அல்லாஹ் இல்லையென்றால் அப்போ உருவம் இல்லாமைக்கு மாற்றம் என்று வரும். எனவே உங்க வாதப்படி உருவம் வந்துடும்.


about an hour ago • Like
o
Roohul Razmi kinetic energy, potential energy சடமா?
about an hour ago • Like
o
Roohul Razmi time சடமா?
about an hour ago • Like
o
Mohamed Fassy அதற்கு எல்லாம் எதிர்கால அறிவியல் பதில் சொல்லும். இதுவரை ஒளிச்சக்தி சடமில்லை எந்றுதான் நீங்கள் நம்பியிருந்தீர்கள் சக்திகளும் சடமே எந்பதற்கு ஒரு உதாரணமாகவே ஒளியை குறித்து காட்டினேன்
about an hour ago • Like
o
Roohul Razmi நான் முஸலிம் என்று நீங்க சொல்லக் கூடாது. என்னைக் காபிர் என்று சொன்னவர் சொல்லனும். அப்போ நான் அவரை முஸ்லிமா காபிரான்னு சொல்லுவேன்.
about an hour ago • Like


Mohamed Fassy காலம் சக்தியா.....
about an hour ago • Like
o
Roohul Razmi நான் கேட்டது இன்றைய விஞ்ஞானத்தை.
about an hour ago • Like
o
Abdul Raheem Mohamed Inas தபலீக் ஜமாத் விவாதத்தில் இலகுவாக எப்படி வெற்றி பெற்றத எப்படியென்று எனக்கு இப்போது தான் புரிந்தது...
about an hour ago • Like
o
Roohul Razmi சற்று பொது அறிவோடு பேசுங்க. நான்கூட ஏற்கெனவே சொன்னேன். உலகில் உள்ளவை 3 வகைப்படும். 1. சடம். 2.சக்தி. 3. யுனிட். காலம் யுனிட்ல வரும்.
about an hour ago • Like
o
Roohul Razmi பரிந்தா சரி
about an hour ago • Like
o
Roohul Razmi புரிந்தா சரி
about an hour ago • Like
o
Mohamed Fassy ஒளியை நிறுவியதந் மூலம் சக்தியும் சடமே என்று புரிந்ந்திருப்பீர்கள் . இப்போது அலகு மட்டுமே மீதி அதையும் நிறுவினால் அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று ஒத்துக்கொள்வீர்களா
about an hour ago • Like
o
Roohul Razmi kinetic energy என்னானது? potential energy என்னானது?
about an hour ago • Like


Roohul Razmi chemical energy என்னானது?
about an hour ago • Like
o
Roohul Razmi light னைக் கூட விஞ்ஞானம் இன்னும் சக்தி இல்லைன்னு மறுக்கல. நான் சுட்டிக் காட்டிய சக்திக்கு பதில் தாங்க
about an hour ago • Like
o
Mohamed Fassy அவை எல்லாம் சக்திக்கு உற்பட்டவைகளே. எனது ஆய்வக்கு இனங்க ஒளியை ஒரு சக்தியின் தனியனாக எடுத்திருக்கிரேன் அவ்வளவதான்
about an hour ago • Like
o
Mohamed Fassy இப்போது மிச்சம் காலம்
about an hour ago • Like
o
Roohul Razmi பொறிமுறைச் சக்தி, நிலைச் சக்தி . இயக்க சக்தி. அழுத்த சக்தி. காந்த சக்தி. நிலைமின் சக்தி
about an hour ago • Like
o
Roohul Razmi இது எல்லாத்துக்கும் பதில் தாங்க. அதோட யுனிட்சுக்கும் பதில் தாங்க
about an hour ago • Like
o
Roohul Razmi ஒளிய நீங்களா குறிப்பிட்டு அதற்கு பதிலும் தாரிங்க. நான் குறிப்பிட் சக்தியை கண்டுக்கவே மாட்டேங்கறிங்க
about an hour ago • Like
o
Fast Reader
எந்தவித அறிவுப் பின்னனியும் இல்லாத குர் ஆனையோ ஹதீஸையோ இல்லாவிட்டால் இஸ்லாமியத் துறையில் எதாவது ஒரு பகுதியையோ முறையாகக் கற்காத பீ ஜே யின் மக்தபினருக்கு இப்படி வீண் வம்பளப்பதுதான் முழுநேரத் தொழிலாகிவிட்டது.

கற்றவர்களுக்குக்கு இடையில்தான் நாம...See More
about an hour ago • Like
o
Mohamed Fassy எதிர்கால விஞ்ஞானம் அவைகளை எல்லாம் ஆய்வுகளின் மூலம் ஒளிபோன்று சடம் என ஏற்றுக்கொள்ளாது என உறுதியாக சொல்ல முடியுமா உங்களுக்கு. முடியாது எனவேதான் அல்லாஹ் அல்லாத அனைத்தும் சடம் என்ற நிலைப்பாட்டுக்கு வரவேண்டியிருக்கிறது. காலத்தை சடம் என்று நிறுவினால் அல்லாஹ்வுக்கு உறுவம் இல்லை என ஏற்றுக்கொள்வீர்களா. இன்சா அல்லாஹ் நாளை சந்திப்போம்.


Mohamed Fassy ஒளி சக்திகளின் தனியனாக எடுத்து ஆராயப்பட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்
about an hour ago • Like
o
Roohul Razmi அல்லாஹ் அல்லாத அனைத்தும் சடம் என்ற நிலைப்பாட்டுக்கு எப்படி வந்திங்கன்னு சொல்லுங்க. உருவமில்லாச் சக்தியின் வடிவம் இருக்கும் போது நாளைய விஞ்ஞானத்தை ஏன் அதாரமாக்குறீங்க. ஒளி சக்தியில்லைன்னு யார் சொன்னது? ஒளி போடோனினால் காவப்படும் மின் காந்த சக்தியென்றல்லவா இன்னும் உள்ளது. ஒளி உங்களுக்குச் சர்ச்சை என்பதால்தான் அதை விடுத்து வேறு சக்திக்குச் சென்றேன்.
about an hour ago • Like
o
Roohul Razmi அறிவுப் பின்னணி இல்லாத எனது வாதங்களுக்கே மன்சூரிடம் ஆன்சர் இல்லையென்றால் பீஜே யோடு மோதினால் அவ்வளவுதான். 5 ஹதீஸும் 10 குர்ஆன் வசனத்தையும் தெரிந்துவைத்துள்ள எனக்கு பதில் தந்துவிட்டு ஏசுங்கள். உங்க மதுகபு தூசனத்தை சொல்லிக் காட்டினா நாம் தூசனம் பேசுறோமா? வெட்கமில்லையா உங்களுக்கு! ஏற்கெனவே தர்ஜமா சம்பந்தமாக மன்சூரிடம் கேட்டு 1 கிழமையில் பதில் வருவதாகக் கூறி 1 வருடம் ஆயிட்டுது. ஒருத்தன் கூட இல்லையா உங்களிடம்.
about an hour ago • Like
o
Roohul Razmi கேள்விக்குப் பதில் தரும் நாங்க மதுஹபு வாதி. எம்மை புறக்கனிங்கன்னு சொல்லி மன்சூரிடம் தஞ்சம் புகும் நீங்க முஜ்தஹிதா?
58 minutes ago • Like
o
Roohul Razmi தமிழ் விளங்காமல் நான் கருத்துப் பதிந்த இடமெது சொல்லுங்க. சும்மா மொட்டையா சொன்னா சரியா?
57 minutes ago • Like

Abdul Raheem Mohamed Inas அறிவுப் பிண்ணியுள்ளவர்களின் சாதனைகள்...
இதில் யாரு கள்ளத் யாரு நல்லாவன் என்று எப்போது விவாதம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்http://youtu.be/XallMQTwyWo  
Roohul Razmi சகோதரரே! அசத்தியத்தில் இருந்து நீங்கள் விவாதிப்பதும், தெளிவாக ஹதீஸில் வந்துள்ளதை மறுப்பதும் உங்கள் வாதம் பொய்யானது என்பதற்குச் சான்றே.
உங்கள் பிரதான வாதம் என்னவென்றால், வலம் யகுன் லகு குபுவன் அஹத் என்பதில் அஹத் என்பது இவ்வுலகில் உள்ள அத்தனை பொருட்களையும் குறிக்கும். அத்தனைப் பொருட்களும் சடப்பொருட்களே. சடப் பொருள் என்றால் அவை உருவம் உள்ளது. இதன்படி பார்க்கும்போது உங்க அர்த்தப்படி

லம்யகுன் - இல்லை. லகு - அவனுக்கு. குபுவன் - நிகரானவராக. அகத.- ஒருசடப்பொருளும். அதாவது அவனுக்கு நிகராக ஒரு சடப்பொருளும் இல்லை. சடப்பொருள் என்றால் உருவம் உள்ளது. அப்படிப்பட்ட எந்த சடப்பொருளும் அவனுக்கு நிகராக இல்லையென்றால் அவன் உருவமற்றவன். இதுதான் உங்க வாதத்தின் சாராம்சம்.

இது எவ்வளவு அபத்தமானது என்று பார்ப்போம். அஹத் என்பதற்கு நீங்கள் வைத்த அதே சடப்பொருள் என்ற அர்த்தத்தை அந்த சூராவில் வரும் ஆரம்ப அஹதுக்கு வைத்துப் பாருங்கள். அதாவது குல் ஹூவல்லாஹூ அஹத். இப்போ உங்க அர்த்தப்படி அர்த்தம் வைப்போமா? நபியே நீங்கள் சொல்லுங்கள் அல்லாஹ் (உருவமுள்ள) சடப்பொருள். இந்த அர்த்தம் உங்க வாதத்துக்கே முரண் இல்லையா?

அடுத்தது உலகில் உள்ள எல்லாப் பொருளும் சடப்பொருள் என்று நீங்கள் விளங்கியது தவறு. சடப்பொருளோடு சக்தியும், யுனிட்டும் உள்ளது. அதாவது உலகில் சடப்பொருளும், சடப்பொருள் அல்லாதவையும் உண்டு. அவனுக்கு நிகராக எந்த அஹதும் இல்லை என்பதற்கு அர்த்தமாக அவனுக்கு நிகராக எந்த சடப்பொருளும் இல்லை. அவனுக்கு நிகராக எந்த சடப்பொருள் அல்லாதவையும் இல்லை என்றுதான் வரும்.

"அவனுக்கு நிகராக சடப்பொருள் இல்லை" என்பதற்கு அர்த்தம் அவன் சடப்பொருள்(உருவம்) இல்லாதவன் என்று அர்த்தம் வருவது போன்றே "அவனுக்கு நிகராகச் சடப்பொருள் இல்லாதவையும் இல்லை" என்பதற்கு அர்த்தம் அவன் சடப்பொருள்(உருவம்) என்ற அர்த்தமும் வரும்.

ஏனெனில் உலகில் சடப்பொருளோடு ஏராளமான சக்தியும் உண்டு. பொறிமுறைச் சக்தி, நிலைச் சக்தி . இயக்க சக்தி. அழுத்த சக்தி. காந்த சக்தி. நிலைமின் சக்தி. இவையெல்லாம் சடப்பொருள்(உருவம்) அல்ல என்னில் உருவம் அல்லாதவைபோன்று அவன் இல்லையென்று வரும். ஆகவே அதன் அர்த்தம் உருவம் உள்ளவன் என்பதே.
2 minutes ago • Like
     

நாம நேருக்கு நேர் மோதக் கூப்புடுறோம். இவரு எவனோ எடிட் செய்தத இங்க போடுறாரு. உள்ளுக்குள்ள பத்தி எரிகிறது விளங்குதா? கள்ளன் யாரு நல்லவன் யாருன்னு நேருக்கு நேர் விவாதத்துல பாருங்க. உங்க உஸ்தாத புடிச்சி பீஜேக்கி முன்னால நிப்பாட்டின நாளை நினைத்துப் பாருங்க. கவிழ்ந்த தலை நிமிறல. அதுல விளங்கிச்சி கூனிக் குறுகி நின்ற கள்ள பைஅத் கூட்டம் யாருன்னு. தலையை ஏன் ஹஸரத் கௌத்தினீங்கன்னு முகல்லிதுகள் கேட்டதுக்கு எடுத்து உட்டாரு பாரு பதிலொன்னு உஸ்தாது! அது ஒன்னும் இல்ல..அறிவாளிகள் அதிகம் பேச மாட்டாங்கன்னு தரியாதா? இதுதான் மன்சூரு நிலைமை. தனாலதான் எங்கிட்ட தலைவைத்தும் படுப்பதில்ல. இப்பவும் காலம் இருக்கு உஸதாத நேரா கொண்டாங்க. 20 20 வைத்துப் பார்ப்போம். முதல் ஓவர்ல அவுட்டாகிற மன்சூர பார்க்கத்தான் போறீங்க. 4 இஹ்வானிகள்ட புத்தகத்த படிச்சிட்டு தான் ஆலிம்னு படங்காட்டுறதாலதால தன் பலவீனம் அறிந்து தான் வராம இருக்காரு.

---------------------முற்றும்-----------------------
 

2 comments:

Anonymous,  June 06, 2012 1:10 am  

Allah than ungaluku ellam puthi tharnum.ple elloru athuku dua saivoma?

Anonymous,  June 19, 2012 3:16 am  

assaalmu aliakum. ingu mansoor usthath sonnadilla enna thawaru irukindradu ??? konjam wilakkam thara mudiyuma??? vadippathatkku illai arindu kollawe ketkap padukintradu???

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP