7.12.11

S.L.T.J. சிலாபம் கிளையினர் பள்ளிச் சொத்தை அபகரித்தனரா?

அபாண்டத்துக்கு மேல் அபாண்டம்.
 S.L.T.J. சிலாபம் கிளையினர் பள்ளிச்சொத்தை அபகரித்தனரா?
வாய் வழியிலும் இணைய உலகிலும் அவதூறுகளை அள்ளி வீசிய காவர் கூட்டத்தினர் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்.
(நேரடியாக விசாரிக்கும் போது செய்யப்பட்ட ரெகோர்டிங்)
(வீடியோ & ஓடியோ)
பதிவேற்ற முடியாமல் விடுபட்ட ஓடியோ க்லிப்
 

பேச முடியாமல் ஓடுகின்ற காட்சி.
அவதூறுகள் தொடர்ந்ததால் இதே நிலை தான் அனைவருக்கும்.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல் குர்ஆன் 21:18)

16 comments:

sam shathir December 07, 2011 11:09 pm  

நீங்கள் என்னை என் இடத்தக்கு வந்து சந்திக்க தைரியம் இல்லாமல் ஒருவரை அதுக்கு என நியமித்து அவர் மூலம் பொய் சொல்லி வாரவலைத்ததுதன் உங்கள் இடத்தில் வைத்து என்னை சந்தித்தது உள்ளீர்கள்(நான்தான் உங்களை சந்தித்தேன்) இது ஒரு மூனாபிக் தனமான செயல் இல்லயா ?

நான் எழுந்தது வந்தது உங்களுக்கு பயந்து இல்லை.நான் சொல்வதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களில்லை உங்கள் தவரை சரி கண்கீர்கள் .மேலும் ஒரே விடயத்தை விடந்தா வாதம் பண்ணுகிறீர்கள் .

இரவு பொழுதை வீணாக கழிக்க நான் ஒன்றும் உங்களை போல் வீணர் அல்ல .

அது தனியார் பள்ளி(வீடு) என்று வாதம் புரிகிறிகள்.அதில் வாடகைக்கு தான் இருந்தீர்கள் என்றும் சொல்கிரிர்கள்.அதக்கு உதாரணமாக ஒரு வீட்டில் வாடகைக்கு அமர்ந்து அந்த வடகைகாலம் முடிந்தபின் அந்த வீட்டுக்கு வாங்கிய சாமான்களை திருப்பி எடுத்து செல்வது போல் பள்ளி சொத்தை திருப்பி எடுத்து செல்லலாம் என்றும் கூறுகிறீர்கள்.

.நீங்கள் அந்த வீட்டுக்கு வாடகை பணம் செலுத்த வில்லை என்றால் உங்கள் சாமான்களை உங்களுக்கு அடுத்து செல்ல அனுமதி வழங்கி இருக்கமாட்டன் அந்த வீட்டு உடமையாளன் .அதே பர்ர்வையில் பள்ளியை நோக்கினாள் பள்ளியில் வாடகைக்கு இருந்த காலத்தி வாடகை பணம் செளுத்திநீர்களா ????
வாடகை பணம் செலுத்தாமல் உங்கள் சாமான்களை எப்படி எடுத்து செல்லுவீர்கள்

உங்கள் பார்வையில் தனியார் பள்ளி (வீடு )என பார்த்தாலும் அந்த சாமான்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை.எங்கள் பார்வையில் பொது பள்ளி என்று பர்ர்த்தாலும் பள்ளி சொத்தை எடுத்து செல்ல அனுமதி இல்லை .

நீங்கள் அந்- நூர் ஜும்மா பள்ளி வாசலில் இருந்து முற்றாக விலகி விட்டீர்கள் அதனை பகிரங்கமாகவும் ஜும்மாவில் அறிவித்து வீட்டீர்கள் ஆகையால் அப்பள்ளியின் நிர்வாகவிடயத்திலும் குறிப்பாக 3வருட கடிதம் தொடர்பகவும் கேள்வி கேக்கும் தகுதி உங்களிடத்தில் இல்லை.

உங்கள் பார்வையில் கேடுகெட்டவன் தன் பள்ளி என்றன் = நீங்கள் உங்கள் சொத்து என்றீர்கள் .2பேருமே சுயநல வாதிகள்

SLTJ சிலாபம் கிளை December 08, 2011 6:36 am  

sam shathir அவர்களே!
வீடியோவை மக்கள் பார்த்து விட்டு பதில் சொல்வார்கள் அவசரப்பட வேண்டாம்.
கிடைத்த சந்தர்ப்பத்தில் எந்த வாதமும் வைக்கமல் பிறகு இரவு தூங்கமல் யோசித்து வாதம் என்ற பெயரில் என்னென்னமோ எசால்கிறீர்.
பரவாயில்லை. நீங்கள் சொன்னது போன்று
//நீங்கள் என்னை என் இடத்தக்கு வந்து சந்திக்க தைரியம் இல்லாமல் ஒருவரை அதுக்கு என நியமித்து அவர் மூலம் பொய் சொல்லி வாரவலைத்ததுதன் உங்கள் இடத்தில் வைத்து என்னை சந்தித்தது உள்ளீர்கள்(நான்தான் உங்களை சந்தித்தேன்) இது ஒரு மூனாபிக் தனமான செயல் இல்லயா ?
//
உங்கள் இடத்துக்கே நாங்கள் வீடியோ கேமராவுடன் வருவோம். அங்கே உங்கள் அனைத்து வாதங்களையும் வைத்து பேசத் தயாரா?
வாதங்கள்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளை அந்நூர் தனியார் பள்ளியிலுருந்து வெளியேரியது சரியா? பிழையா?
அந்நூர் (தாஹிர்) பள்ளி தனியார் பள்ளியா? பொதுப் பள்ளியா?
தனியாரின் இடத்தில் பயன்படுத்தியதை உரியவர்கள் திரும்பக் கொண்டுவருவது சரியா? பிழையா?
நடந்த நிகழ்வுகளை வைத்து நோக்கும் போது முனாஃபிக் தனமானவர்கள் யார்? நாங்களா? நீங்களா?
இஸ்லாத்தின் பார்வையின் அவதூருகளைப் பரப்பும் நீங்கள் வீனர்களா? அதை நிரூபிக்க வாருங்கள் என்றழைக்கும் நாங்கள் வீனர்களா?

முதலில் இதற்கான பதிலை உங்கள் கா. கூட்டத்தோடு ஆலோசனை செய்துவிட்டு மிக விரைவில் வெளியிடுங்கள்.

sam shathir December 09, 2011 10:56 pm  

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல் குர்ஆன் 21:18)
இந்த வசனத்தின் படி நீங்கள் வீசிய அந்த உண்மை பொய்யை நொறுக்குக்கவில்லை அப்படிஎன்றால் நீங்கள் வீசியது உண்மையும் இல்லை நன் சொன்னது பொய்யும் இல்லை

sam shathir December 09, 2011 11:12 pm  

நீங்கள் விவாதம் என்று என்னை அழைத்து விட்டு நீங்கள் 4வரும் விவாதிப்பதா நன் உங்களுடன் விவாதிப்பதா??? (இந்த வீடியோவை உன்னிப்பாக பார்த்தல் குறிக்கிட்டு பேசியது யார் என்று தெரியும் "கொஞ்சம் இரிங்க சின்ன பாயிண்ட் ? என்று எத்தனை இடத்தில் கேட்டீர்கள் ) விவாத விதி முறைகள் உங்களுக்கு தெரியுமா ???? இது விவாதமா விதண்ட வாதமா ????

sam shathir December 09, 2011 11:26 pm  

வீடியோவை மக்கள் பார்த்து விட்டு பதில் சொல்வார்கள் அவசரப்பட வேண்டாம்." என்று கேட்டுவிட்டு நீங்களே அவசரப்பட்டு விவாதிக்க அழைக்கீர்களே ஏன் மக்கள் ஒன்றும் சொல்லவில்லையா ????

அவசர பட வேண்டாம் ஒருநாள் ஒரு நல்ல முடிவு கிடக்கும் அந்த நாள் வரும் வரை காத்திருப்போம் .என்னதான் வாதம் வைத்தாலும் உங்கள் தவரை உணரமாட்டீர்கள்

"எவர் ஓர் அணுஅளவு நன்மை செய்தாரோ அவர் அதன் பயனை மறுமை நாளில் கண்டுகொள்வார்
எவர் ஓர் அணுஅளவு தீமை செய்தாரோ அவர் அதன் பயனை மறுமை நாளில் கண்டுகொள்வர் "(அல் குர்ஆன் 99:6,7 )
.

sam shathir December 10, 2011 12:04 am  

"இரவு தூங்கமல் யோசித்து வாதம் என்ற பெயரில் என்னென்னமோ சொல்கிறீகள"

நான் யோசிக்கிறான இல்லையா என்று நீங்கள் தூங்காமல் யோசிச்சிங்களா.நன்னட நல்லா தூங்கினான் பனியில இருந்து வந்தததால்

SLTJ சிலாபம் கிளை December 10, 2011 2:38 pm  

விவாதம் விசாரனை 2க்கும் வித்தியாசம் புரியாமல் உலர வேண்டாம். ஒருவன் திருடியதற்காக ”நீ ஏன் அடுத்தவன் சொத்தை திருடினாய்?” என்று கேற்பது உங்கள் பார்வையில் விவாதமா? விசாரனையா? விவாதம் என்றால் என்னவென்றே தெரியாத நீங்களா விவாத விதிமுறைகளைப் பற்றி பேச வருகிறீர்கள்.
”நீங்கள் ஏன் பொய் சொன்னீர்கள் என்று தான் தான் உங்களைக் கேட்டோம். அந்த இடத்தில் “தனியரின் பள்ளியானாலும் பொது உடைமை தான்“ என்று மடத்தனமாக பேசிவிட்டு நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலில்லாமல் ஓடிவிட்டு(4வது வீடியோவைப் பாருங்கள்)பிரகு வாதம் வைத்ததால் தான் அனைத்தையும் ஒரே இடத்தில் பேச அழைத்தோம்.
நேருக்கு நேர் சந்தித்து வீடியோவுடன் பெசத் திராணி அற்றதினால் தான் சம்பந்தமில்லாமல் உலறுகிறீர்.
நீங்கள் முறையாக ஒப்பநதம் போடடு விவதிக்க வராத வரைக்கும்,
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல் குர்ஆன் 21:18)
என்ற வசனத்தின் அடிப்படையில் நாங்கள் சொன்ன உண்மை நீங்கள் இட்டுக் கட்டிச் சொன்ன பெரும் பொய்களை நொறுக்கிவிட்டது. உங்கள் பொய்கள் வேரறுந்துவிட்டது.

hazir December 10, 2011 4:42 pm  

மாஷா அல்லாஹ் S.L.T.J. க்கு இறைவன் கொடுத்த வெற்றியாகத்தான் இவற்றைக் கறுத வேண்டும். எத்தனை ஊரில் எத்துணை கயவர்களை விவாதத்தில் சந்திக்க வா என்றழைக்க நான் விவாதத்திற்கு மட்டும் வரமாட்டேன் என்றும் உங்களொடு விவாதிக்க முடியாதென்றும் வெக்கமில்லாமல் தட்டிக்கழிக்கின்றனர்.
சகோ. ஷாதிர் அவர்களே!
இவர்கள் சொல்வதைப் போல நீங்கள் உண்மையாளர் என்றால் நேரெதிரில் பேச முன்வர வேண்டியது தான்.
நீங்கள் மறுத்தால் பொய்யர், அயோக்கியர்,வீணர்,முனாஃபிக் நீங்கள் தான் என்பதை ஒப்புக் கொள்ளங்கள்.

SLTJ சிலாபம் கிளை December 10, 2011 10:38 pm  

"எவர் ஓர் அணுஅளவு நன்மை செய்தாரோ அவர் அதன் பயனை மறுமை நாளில் கண்டுகொள்வார்
எவர் ஓர் அணுஅளவு தீமை செய்தாரோ அவர் அதன் பயனை மறுமை நாளில் கண்டுகொள்வர் "(அல் குர்ஆன் 99:6,7 )
அவதூகளுக்கு சொந்தக் காரர்களான் உங்கள் ஜமாஅத்தினரிடம் இந்த வசனங்களை சொல்லி மறுமை பயத்தை உண்டுபன்ன முயற்சியுங்கள்.

sam shathir December 10, 2011 10:58 pm  

தங்களுக்கு தாங்களே ஏசி கொல்றிங்க நீங்க மிச்சம் மயக்கத்தில் இருக்கிறீங்க போல .உங்கட கமென்ட் த நீங்களே remove பண்ணிடிங்க மயக்கம் தெளிஞ்ச பிறகு நன்றாக யோசிங்க

உங்கட ஜமாத்துக்கு நீங்கதான் போதிக்க வேண்டும் மறுமை பற்றிய பயத்தை ஏன்டா நன் உங்கட ஜமாஅத் இல்லை (இப்படித்தான் நீங்க தவறுவிடுவது போல உங்கள் அணைத்து செயளில்லும் தவறு வீடுரிங்க தவரை சூட்டிக்காட்டினா திருந்துங்க இதுதான் நபி வழி )

sam shathir December 10, 2011 11:00 pm  

மயக்கம் கொஞ்சம் தெளிஞ்சிட்டு போல ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓ

Ibnu Zamaan December 11, 2011 12:05 am  

அஸ்ஸலாமு அலைகும்
சாதிர் அவர்களே!
உங்கள் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தவர்கள் ஏன் இப்படி அடுத்தவங்க இரைச்சிய சாப்பிடுரத்துலயே இருக்கிறாங்க.?
”பேசுவதை முன்னால் வந்து பேசு” என்றதும் அட்ரஸ்ஸே இல்லாமல் ஓடிவிடுகிறார்கள். என் இப்படி கேவலமாக நடந்து கொள்கிறீர்கள். அடுத்தவனிடம் போய் அவதூருகளைச் சொல்லும் போது வந்த தைரியம் ஏன் அதை நீரூபிக்க வா என்றதும் புஸ்வானமாகிறது.???

SLTJ சிலாபம் கிளை December 11, 2011 8:25 am  

“உ“ க்கு பதிலாக “எ“ வை தவறுதலாக எழுதிவிட்டோம். அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தான் அந்த கம்மோன்டை மீண்டும் பார்த்ததும் அழித்துவிட்டு எழுத்துப்பிழையை மட்டும் திருத்தி வெளியிட்டோம்.
இது ஒன்றும் மயக்கத்தில் செய்ததல்ல. அப்படிப்பார்த்தால் மொத்தமாகவே பிழையாக, புரியாத விதத்தில் எழுதிய உங்கள் கம்மோட்களை என்னவென்று சொல்வது?

sam shathir December 11, 2011 7:26 pm  

01 பள்ளி சொத்தை எடுத்து சென்றது சம்மத்தமாக

நீங்கள் தற்போது கூறும் தனியார் பள்ளி, or 2 மாதங்களுக்குமுன்னால் கூறிய பொது மக்கள் பள்ளி, என்ற அந்த பள்ளிக்கு அன்பளிப்பாக சில பொருட்களை அளிக்கும் போது உங்கள் நோக்கம் என்னவாக இருந்தது. அது தாஹிர் என்பவரின் தனியார் பள்ளிக்கு கொடுத்தீங்களா ?? அல்லது அல்லாஹுக்காக நன்மையை எதிர்பார்த்து கொடுத்தீங்களா ?? உங்கள் மனதை தொட்டு சிந்தித்து பாருங்கள் அப்போது நீங்கள் செய்த பிழை உங்களுக்குபுரியும் அல்லாஹ் உள்ளங்களை நன்கு நன்கறிந்தவன் .

02.நீங்கள் மீண்டும் என்னை விவாதத்துக்கு அழைத்தது சம்மந்தமாக .

நீங்கள் செய்த தவறை சரி என்று நிருபிப்பதட்க்கு என்னை ஒருமுறை பொய் சொல்லி அழைத்து சுமார் ஒரு மணித்தியாலமாக என்னுடன் பேசியும் நீங்கள் செய்த தவறை உலக மக்களுக்குமத்தியில் சரிபடுத்த முடியவில்லையா ?ஐயோ பாவம்!!!!

முதல்தடவை உண்மையை சொல்லி அழைத்து இருந்தால், இரண்டாவது முறையும் நான் வந்து இருப்பேன்.அனால் முதல்தடவையிலையே உங்கள் சுயரூபாத்தை காட்டிவிட்டீர்கள் ,அதை வைத்து நீங்கள் முனாபிக் ,கயவர்கள் என்று புரிந்து கொண்டேன்.அகவே அந்த முனபிக்களோடு விவாதம் புரிவதில் எந்த பிரயோசனமும் இல்லை

03 .3வருட பள்ளி ஒப்பந்தம்

பள்ளியில் யாரும் வந்து தொழக்கூடாது என யாருக்கும் யாரும் சொல்லவில்லை. நீங்கள் அதில் பல வருடமாக தொழுது வந்துள்ளீர்கள். இதுவரை காலமாக அவரின் தலைமையில் இருந்த அந்த பள்ளியை 3 வருடத்துக்கு நடத்துவதட்க்காக எங்களுக்கு தந்துள்ளார், அதை பயன்படுத்தி நன்றாகக நடத்துவதுதான் புத்திசாலிதனம். அதை விட்டு 3 வருடகாலத்துக்கு பிறகு என்ன நடக்கும் என்று புலம்பி திரிவதும், பள்ளியை தாஹிருக்கு திருப்பி கொடுப்பதா? இல்லையா? என்று விடந்தா வாதம் புரிவதும் , எதிர்காலத்தை பற்றி பேசுவதும், அல்லாஹ்வை மறந்து பேசுவதாகும்.
ஏன் என்றால் அல்லாஹ் தான் எதிர்காலத்தை பற்றி நன்கு அறிந்தவன்.

எதிர்காலத்தில் நடக்க இருப்பதை எண்ணி நிகழ் காலத்தை கோட்டை விடுவது அறிவு உள்ளவரின் செயல் அல்ல .


நீங்கள் பிரிந்து செல்லும் போது இந்த 3 வருட கடிதத்தை ஆதாரமாக வைத்துதான் பிரிந்தீர்களா ??நீங்கள் பிரிந்து போகும் போது இந்த கடிதம் இருந்ததா ??.இல்லையென்றல் எதை ஆதாரமாக வைத்து தனியார் பள்ளி என்று முடிவெடுத்து பிரிந்தீர்கள்.sltj இந்தப்பள்ளியை நிர்வகிக்கின்ற போது உங்களுடைய அனைத்து செயட்பாடுக்களும் பொதுப்பள்ளி என்னரே பிரதிபலித்தது(உ +ம்: யார்ட பாய் என்ற கேட்ட பள்ளி பாய் என்று சொன்னீக ) .இதனை விளங்க நீங்களே உங்களை சுயபரிசோதனை செய்துபாருங்கள்.(தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஒரு பொதுப்பள்ளியை தனியார் பள்ளி ஆகிவிட்டீர்கள் இதுதான் உண்மை)

நான் மேலே எழுதிய எதையும் நீங்கள் ஏற்று கொள்ள போவதில்லை ஏன் என்றால் நீங்கள்தான் சரி என்று வாதம் புரியும் விடந்தா வாதிகள். நீங்கள் இதை ஏற்றுக்கொன்ட்டால் தோல்வியை சந்திக்கநேரிடும். உங்களுக்கு தோல்வியை ஏற்க்கும் தைரியமும் மனப்பாங்கும் இல்லை.
இனி நான் எந்த கமெண்டும் போடமாட்டேன் அப்படி செய்தல் உங்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை .மேலே எழுதியது உகளுக்கு
பயன் தரா விட்டாலும் நடு நிலையில் இருந்து பார்க்கும் மக்களுக்கு பயன்படும் என்று நான் நம்புகின்றேன்.அல்லாஹ்வே நன்கறிந்தவன்
உங்களுக்கு அல்லாஹ் நல்ல அறிவை தரவேண்டும் என பிராத்திக்கிறேன்.

SLTJ சிலாபம் கிளை December 11, 2011 8:21 pm  

விவாதிக்க வர மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே வாதம் வைக்கிறீர்கள்.
நாங்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று எங்கள் உள்ளத்தை பிளந்தா பார்த்தீர்கள்.?
நீங்கள் சொல்வது மட்டும் தான் சரி என்று சொல்லும் உங்களுக்கு ஏன் அதை நிரூபிக்கும் திராணி அற்றுப் போயுள்ளது.?
ஒரு கட்டுரையே எழுதிவிட்டு இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள் என்று நீங்களே முடிவெடுப்பதை வைத்து நீங்கள் வைக்கும் அனைத்து வாதங்களிலும் உங்களுக்கே நம்பிக்கையில்லை என்பது மட்டும் எங்களக்கு தெளிவாகவே புரிகிறது.

விவாதத்தில் உங்கள் வாதங்களுக்கான பதிலை நேரடியாக அலசுவோம். (இன்ஷா அல்லாஹ்)

hazir December 12, 2011 9:42 pm  

ஷாதிர்!
ஏன் இப்படி ஓடுகிறீர்?
நின்று பேச மாட்டிங்களா?
தனியார் (உங்கள் வாதப்படி, பொதுப்) பள்ளியில் நீங்களும் நிர்வாகியா இருக்கும் போது விவாதத்திற்கு வருவது உங்கள் மீது கடமையல்லவா?
உங்களால் மட்டும் முடியாவிட்டால் உங்கள் நிர்வாக நண்பர்களை(எத்தனை நாளைக்கோ!)யும் கூட்டிட்டு வரலாம் தானே!
தலைவர், செயலாளரெல்லாம் உங்க அழவுக்கு பயப்பட மாட்டாங்களே!
உண்மைய தெளிவா சொல்லிடுவாங்களே!
நாங்கள் பிழையின் பக்கம் தான் இருப்போமென்று.
சரியை அறிந்தாலும் பிழையின் பக்கம் தான் இருப்போம் என்று சொல்வது உங்கள் ஜமாஅத்தின் கொள்கை?
பதில்.....................?

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP