14.12.11

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்.

ஜும்ஆ சொற்பொழிவு
நாள்: 16.12.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்:
சகோதரர் அஜ்மீர் அமீனி
தலைப்பு: “”
இடம்:
தவ்ஹீத் அழைப்பு மையம் (வட்டக்களி, சிலாபம்)



 

பெண்கள் பயான்
நாள்: 18.12.2011 

நேரம்: மாலை 4
: 00 மணிக்கு 
உரையாற்றுபவர்:
சகோதரர் ரஸான் தவ்ஹீதி
தலைப்பு: “நபிகளாரின் பெருந் தன்மைகள்”
இடம்:
தவ்ஹீத் அழைப்பு மையம் (வட்டக்களி, சிலாபம்)


அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்
குறிப்பு: சாதாரன தர பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் இந்த மாதம் நடைபெறாது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்  
சிலாபம் கிளை

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP