SLTJ சிலாபம் கிளை மாணவர் அணி நடத்தும் இஸ்லாமிய கொள்கை விளக்க தொடர் வகுப்பு.
சிலாபம் கிளை மாணவர் அணி நடத்தும் இஸ்லாமிய கொள்கை விளக்க தொடர் வகுப்பு இன்று (22.07.2011) ஆரம்பமானது. இதில் “இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது?” என்ற தலைப்பில் சகோதரர் ஸஃப்வான் D.I.Sc உரையாற்றினார். நிகழ்ச்சியின் நிரைவில் வந்திருந்தவர்கள் தங்கள் சந்தேகங்ளையும் கேட்டு தெளிவு பெற்றனர்.இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள், மாணவர் அணியினர் மற்றும் ஏராலமான இளைஞர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இத் தொடர் பயிற்சி நெரியில் வழங்கப்படவுள்ள அம்சங்கள்
- இஸ்லாமிய அகீதா.(நம்பிக்கை கோட்பாடுகள்)
- இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய வழிகெட்ட கொள்கைகள் குறித்த அறிமுகம்.
- நபிகளாரின் பொன்மொழிகள்.
- அன்றரட வாழ்வில் இஸ்லாமிய பிக்ஹு சட்டங்கள்.
- இபாதத் (வணக்க வழிபாடுகள்) குறித்த தெளிவு.
- நல்லொழுக்கப் பயிற்சிகள்.(அஹ்லாக் வத்தர்பிய்யா)
- இஸ்லாமிய அழைப்புப் பணி (ஃபிக்ஹுத் தஃவா)
- சமுதாயப் பணிகள் குறித்த விழிப்பணர்வு.
0 comments:
Post a Comment